RSS

என்னைப்பற்றி…


என்னைப்பற்றி என்ன சொல்வது…? எல்லாமே என் கடிதத்தில் கொட்டி இருக்கிறேன். எனக்கு எழுதவே தெரியாது. என் மனம் போன போக்கில் என் நண்பனின் கடிதத்திற்கு ஏற்ப பதில் எழுதியிருக்கிறேன். என் ஆழ் மன ரகசியங்களை ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் சொல்வதுபோல நான் எழுதியவற்றை கொஞ்சம் பயத்தோடுதான், அதுவும் நீண்ட யோசனைக்குப்பிறகுதான் இந்த வலைப்பக்கத்தை தொடங்கி இருக்கிறேன்.

உங்களின் மறுமொழிகளைப் பொறுத்து தொடர்ந்து எழுதுவதா வேண்டாமா என்று முடிவு செய்கிறேன்.

அன்புடன்,

உயிர்த்தோழி.
.

 

38 responses to “என்னைப்பற்றி…

 1. vijay kumar

  ஏப்ரல் 15, 2009 at 5:03 முப

  அன்புள்ள உயிர்த்தோழி ,
  எழுத்தாளர் சாரு மூலம் உங்கள் ப்ளோக் தெரிய வந்தது.
  உங்கள் தைரியமான, வெளிப்படையான எழுத்துக்கு என் மனமார்ந்த
  பாராட்டுக்கள். நிறைய எழுதுங்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லும்
  தைரியம், அதுவும் காமம் பற்றி பேசும் ஒரு முதிர்ந்த , பக்குவப்பட்ட மனநிலையில்
  நம் சமூகம் இல்லை. போகட்டும் விடுங்கள்.
  நாம் அமெரிக்காவிலோ, பிரான்சிலோ வாழவில்லை. நாற்றமெடுத்த பழைய பண்பாடுகளில் ஊறிப்போன நம் தமிழ்நாட்டில்தான். அதோடு எந்த முடிவையும் தைரியமாய் எடுக்கும் அளவு அடிபட்டு, பலமிழந்து வேதனையோடு உள்ளேன்.
  என்ற உங்கள் வார்த்தைகளின் மூலம் உங்கள் வேதனைகளை உணர முடிகிறது.
  நம்பிக்கையை தளர விடாமல் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  விஜய்

   
 2. V.Ramachandran

  ஏப்ரல் 15, 2009 at 7:33 முப

  Dear My Friend
  Really Great i saw all woman are some acting with man but
  your writing is true any woman don’t agree this I know your writing reach to very near which is true what i say? i hearing or see how i tell? Your a first real women i thing so many i cant write in words.
  thanks
  V.Ramachandran
  Singapore

   
 3. M.A.Anbukkarasu

  ஏப்ரல் 15, 2009 at 10:39 முப

  Anbulla thozhi, vanakkam, Charu avargaling valaithalam moolama thangali padikkum vaypu kidaiththathu. Aanal ennum muzhumayaga padikkavillai. Thangalin kadaicy pathivai paditha vudane ethi eluthugiren. Mugathil araivathu pola erukkirathu. Mukkiyamaga ennudaya manaivikku ungalai arimugapaduthap pogiren.
  Ungal pani thodara enathu vazhthukkal.

   
 4. padukali

  ஏப்ரல் 15, 2009 at 11:33 முப

  அன்புள்ள விஜி

  சாருவுக்கு நன்றி. உங்கள் வலைப்பதிவை அறிமுகம் செய்ததற்கு

  முதல் தயக்கம்.

  உங்களை எப்படி அழைப்பது.

  தோழி என்று சிலர் குறிப்பிட்டுள்ளார்கள். அதில் போலி தனம் உண்டு. சகோதரி என்று சொல்லும் முன் உங்களை தெரிய வேண்டும். ஓரிரு எழுத்தை கொண்டு ஒருவரை வறை செய்தல் முறை அல்ல. இருக்கட்டும் உங்கள் பெயர் அல்லது புனை பெயரிலே அழைக்கிறேன்.

  உங்கள் துணிவு பாராட்டுதலுக்கு உரியது. தங்கள் எழுத்தின் நேர்மை உன்னதமானது. ஆங்கிலத்தில் ஒரு பழ்மொழி உண்டு. மனித வாழ்வின் ௨௦% இடம்பெறும் காம செயல் ௮௦% சிந்தனையை ஆக்கிரமித்து கொள்ளும் அதிசயம்.

  இன விருத்தி என்ற நோக்கம் இன்பம் என்று திரிந்த போது, இறை தேடல் என்று மாறிய பொது, இந்த மேற் சொன்ன மாறுதல் நிகழ்ந்து இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

  இதை பேசுவது பாவம் என்று பயந்தான்கோளி சிந்தனை அல்ல. பெண் இப்படி பேசலாமா என்று சொல்லும் பெண்ணடிமை எண்ணமும் இல்லை. வெளிப்படையாய் இவர் பேசுவதால் படுக்க வருவாரா என்ற மிருக எண்ணமும் இல்லை.

  உடல் இன்பம் வாழ்வின் ஒரு முக்கிய பகுதி என்று மட்டும் குறியிட்டு மனதை எல்லா சுகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும், இதை மட்டுமே பிரதானமாக்குவது முறை அல்ல என்பது என் எண்ணம்.

  அன்புடன்

  படுக்காளி

   
 5. ஓம் ஸ்ரீ

  ஏப்ரல் 15, 2009 at 12:52 பிப

  சாருவின் பக்கத்திலிருந்து கண்டதால் கண்டிப்பாக ஏதோ வில்லங்கமான தளமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன், அதே போன்ற வில்லங்கமானதளமாகவே இருக்கிறது, மற்றபடி மற்ற பினூட்டதாரர்கள் குறிப்பிட்டபடி எதும் எனக்கு படவில்லை, பல குப்பை தளங்களை போன்ற இன்னொரு குப்பை, அவ்வளவே.

   
 6. அமர்

  ஏப்ரல் 15, 2009 at 1:51 பிப

  வித்தியாசமாகத்தான் உள்ளது. ஆனால், ஆண்களாகிய நாங்கள் அரிப்பெடுத்து போய தான் தங்கள் எழுத்தை படிப்போம். யோசிக்க எல்லாம் மாட்டோம்.

   
 7. shiv

  ஏப்ரல் 15, 2009 at 1:57 பிப

  Dear Friend,

  I just accessed your blog. I am very much impressed with your writing. Sure, You have a flair of writing in Tamil. I wholly agree with your views. In fact, I had a friend (girl) who faced similar problems with her husband. She shared her desires, views etc. with me. So, I can understand your problem very well. I will ask my friend to read your blog. Keep writing.

   
 8. Kanthasamy

  ஏப்ரல் 15, 2009 at 2:28 பிப

  அன்புள்ள நண்பருக்கு,
  தங்கள் இணைத் தளத்தை சாருவின் தளத்தின் வழியாகக் கிடைத்தது.
  பெண்ணுக்கான பிரச்சனை என்ற வகையில் தாங்கள் சொல்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. பிற்போக்கான சமூக அமைப்பில் தவறாக கொள்பவர்கள் இருப்பார்கள். அவர்களால் எந்தப் பயனும் இருக்காது. இருப்பினும் ஒரளவு படித்த வசதியான உங்களுக்கே இத்தனை எதிர்ப்பு என்றால் படிக்காத வசதியில்லாத மங்கையர்களுக்கு பிரச்சனை என்பது எத்தனை சிக்கலானாதாக இருக்கும். பெறும் உடல் சார்ந்த பிரச்சனை என்பது ஒருபுறம் இருக்கட்டும். இதில் பொருளாதார ரீதியில் நலிந்த பெண்களைப் பற்றி நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது. நீங்கள் இத்தனை துணிச்சல் மிக்கவர் நலிந்து பெண்களின் துயர் துடைக்கப் போராடலாமே…

   
 9. Ananadh

  ஏப்ரல் 15, 2009 at 3:29 பிப

  Anbulla uyir thozli

  I dont have tamil fonts to type , so i continue in english letters.
  I came to ur blog coz of Charu.
  Really enjoyed your writing.
  Your fluency and subject shows that writing is your born nature.
  We, men also do masturbation and all things, but wont accept to anyone.
  your daring is the beauty.
  Congratulations. write more.
  -Anandh

   
 10. Mallika

  ஏப்ரல் 15, 2009 at 3:36 பிப

  Dear frn

  welcome to the club.
  most wemen dont accept even to other wemen what they do in private.
  when i read you, i feel the words are mine.

  with love
  malli

   
 11. Ram

  ஏப்ரல் 15, 2009 at 7:21 பிப

  What you mean Malli?

   
 12. vijay kumar

  ஏப்ரல் 16, 2009 at 3:16 முப

  அன்புள்ள உயிர்த்தோழி அவர்களுக்கு,
  நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளரான சாரு மூலம் உங்கள் வலைப்பூ எனக்கு அறிமுகமானது. தங்கள் எழுத்துக்கள் மிகவும் வெளிப்படையாகவும் , யதார்த்தமாகவும் இருந்தது. அதை நான் மிகவும் விரும்பி பாராட்டினேன். வேறு எந்த உள்நோக்கமோ, அசிங்கமான எண்ணமோ ஏன் மனதில் கிடையாது. இறைவன் அருளால் ஒரு நல்ல மனைவி எனக்கு கிடைத்திருக்கிறாள். நல்ல படியாக வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது. தொடர்ச்சியாக வந்த பின்னூட்டங்களை பார்த்த போது அதிர்ந்து போனேன். ஆனால் இது சகஜம் தான். ஒரு வக்கிரம் பிடித்த சமூகத்தில் இது தான் நடக்கும்.

  காணி நிலம் வேண்டும் என்று ஆரம்பித்த பாரதி அது வேண்டும் , இது வேண்டும் என்று பராசக்தியிடம் நிறைய கேட்டார். கடைசியில் அவை எல்லாவற்றையும் வைத்து அனுபவிக்க பத்து பரத்தைகளை கேட்கவில்லை . ஒரே ஒரு பத்தினி பெண் தான் வேண்டும் என்று கேட்டார்.
  ஒரு பத்தினி பெண்ணுக்கு இலக்கணம் என்ன ? என்பதை இப்போதும் தமிழ் நாட்டில் போராட்டம் மற்றும் வழக்குகள் என்றவாறு நீதி மன்றங்களில் தேடல் நடந்து கொண்டிருப்பதால் நான் அந்த விவகாரத்திற்கு வரவில்லை.
  என்னை பொறுத்தவரை இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும் , வேலைக்கு சென்று வந்தாலும் , தன்னை வருத்திக்கொண்டு , தன் கணவனுக்காகவும் , குழந்தைகளுக்க்காகவும், அவர்கள் ஆசையே தன் லட்சியமாக கொண்டு வாழும் ஒவ்வொரு பெண்ணும் பத்தினி தான். அவள் கிராமத்து பெண்ணாகட்டும் அல்லது நகர நங்கை ஆகட்டும். போர் களம் வேறு ஆனால் போர் ஒன்று தான்.
  (பழைய சினிமா டயலாக் போல இருந்தால் மன்னிக்கவும்).

  அத்தகைய ஓர் அன்பு மனைவியிடம் உனக்கு நீல கலர் பார்டெர் பட்டு சேலை வேண்டுமா அல்லது வைர நெக்லஸ் வேண்டுமா என்று தான் நமக்கு கேட்க தெரியும்.
  ஒரு மாறுதலுக்காகவாவது இரவின் தனிமையில் ஏன்டா குட்டி உனக்கு எப்படி பண்ணினால் பிடிக்கும் என்று கேட்கலாம். அவள் பதில் சொல்லும் வரை அன்பு தொல்லை கொடுக்கலாம். இதனால் ஒன்றும் ஆண்மையின் வீரியம் குறைந்து விடாது.
  அப்படி குறஞ்சா முருங்கை கீரை சாப்பிட்டு சரி பண்ணிக்கலாம்.
  நம்ம ஊர்ல இதுக்கா மருந்து இல்ல. !!!!!!!!

  பின்னூட்டத்தில் ஒரு அன்பர் நீங்கள் பதினெட்டுக்கும் முப்பதிற்கும் இடையில் மாநிறத்திற்கும் அதற்கும் இடையில் இருந்தால் ………………………. என்று சொல்லி இருந்தார். அதற்கு வேத மந்த்ர ஸ்லோகங்களை வேறு துணைக்கு அழைத்திருந்தார்.

  ஒன்று சொல்லி கொள்ள ஆசிக்கிறேன்.
  அழகு என்றால் என்னவென்று உங்களால் வரையறுக்க முடியுமா?
  ஒவொருவருக்கும் ஒவ்வொன்று இஷ்டம். உங்கள் கூற்று படி பார்த்தால் அதி நவீன நாகரீக மங்கையர் தான் பெண்கள். வாங்க மாமா கலைச்சு போய் வந்திருகிறீக , குளிச்சுட்டு வாங்க , சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று சொல்லும் பெண்கள் எல்லாம் தறுதலைகள் அப்படிதானே? ( மன்னிக்கவும் இப்போது பல குடும்பங்கள் இப்படிப்பட்ட அன்பான உபசரிப்பில் தான் அழகாக வாழ்ந்து கொண்டிருக்கிறது ).

  அப்படின்னா ஒன்னு சொல்றேன்
  காமம் என்பது ஒரு பசி.
  பசித்தவன் ருசித்து சாப்பிடுவான்.
  அந்த பசியை உருவாக்குபவள் அவளே.
  அந்த பசிக்கு விருந்தாக மாறுபவளும் அவளே.

  காமத்தை பொறுத்த வரை
  அவள் அன்றி ஒரு மயிரும் அசையாது.

  ஒன்னரை அடி நீளத்திற்கு சாமான் வைத்து கொண்டு குத்தினால் மட்டும் பெண் திருப்தி அடயமாட்டாள். பெண்ணை திருப்தி படுத்த ஒரு நிமிடம் போதும்.
  ஆதரவவாக அன்பாக ஒரு வார்த்தை சொன்னால் போதும். அவளை புரிந்து கொண்டு அணைத்தால் போதும். உங்கள் ஒன்னரை அடி கஜக்கோல் எல்லாம் அப்புறம் தான்.

  கொஞ்சுங்கள், தண்ணி போடுது வந்து நல்ல கொஞ்சுங்க, தண்ணி போடாம வந்து செல்லமா சண்டை போடுங்க, அப்புறம் அவ காட்டுற காதல் மழையிலையும், காம அருவியிலையும் நல்லா நனைஞ்சு குளிங்க.

  ஏதோ எனக்கு தெரிஞ்சத சொன்னேன்.
  நல்லா விமர்சனங்களையும் , கலாசார மணம் தூக்க்கலா இருக்கும் நாற விமர்சனங்களையும் வரவேற்கிறேன்.

  அன்புடன்
  விஜய்

   
 13. D.R.Ashok

  ஏப்ரல் 16, 2009 at 11:41 முப

  வால்பையன் … உங்கள் வால்தனங்களை ரசித்தேன்

   
 14. vetti

  ஏப்ரல் 16, 2009 at 11:53 முப

  thambi vaalpaiyan- ur stand is good. romba yatharthama sila visayangala sonna neraya perukku pothukittu vanthudum. mela yaro oruthar puraana ithikaasamellam nalla example kaati irunthaar.

  vijay also wrote in a pragmatic way.

  pussy, vagina, cunt, clitoris, pundai… – intha vaarthaikala kettale neraya perukku moola kolambidum pola. udane thooki pudichikkitu vanthu karuthu solraanunga. athula enna kodumanna antha karuthellam use panni thooki pota sanitary napkin-a vida useless category.

   
 15. Vishnu

  ஏப்ரல் 16, 2009 at 3:20 பிப

  A guy wrote the same thing all guys/some guys accept ? right…??? If a women wrote about sex and sex feelings.. no one accept…!!! whats wrong man…!!!! Try to accept….also try to watch now a days its happen all the level and all places….. one women have cuts and knowledge to write ..so she is wriiting…. dear guys try to understand women’s feelings also…… its really need for good society…
  My dear vijisekar you wirte more and more….. ( K.Balachander movie “Manmatha leelai” vara Iyer, Kamal kita sex issue ellam kettu, mental ana matheri ivaalum ahatum)

  have a nice day guys…..cheerss

   
 16. Karthick Selvam

  ஏப்ரல் 16, 2009 at 3:40 பிப

  Vanakkam,
  Tamilil Charu mattumae ippadi braveaga eludha koodiyavar ena ninaithen. Anbu thozhi, anegamaga ella pengalukkumae ippadi thondruvadhu iyalbhu. Aanal ethanai per ippadi padhivu seiya thunivaargal? Edhu eppadiyo ungal eluthukkalal naan 14 naatkalaga thekki vaitha sukkilam iravu iskalidhathil veliyera povadhu nichayam.

   
 17. வால்பையன்

  ஏப்ரல் 17, 2009 at 11:40 முப

  //I dont no why?……my photo not displaying…..!!!!!//

  ஜிமெயில் புரோபைலில் போட்டோ ஏத்தியிருக்கிங்களா அசோக்!
  அங்க இருந்தா இங்க வரும்!

   
 18. John

  ஏப்ரல் 18, 2009 at 11:39 முப

  Greetings to Thozhi,

  One of my teacher told me that,share all your feelings with somebody else.If,there is nobody to share,then share your feelings with a wall.

  So,you are sharing with blog.

  Welcome.Share and feel free.

  Regards

   
 19. senthil

  ஏப்ரல் 18, 2009 at 11:26 பிப

  i like ur blog. sex story padika mattum eaan ivalvu aasai varuthu theriyavellai… i learn few things in this blog..so i ll apply that things in my life… like ஒரு மாறுதலுக்காகவாவது இரவின் தனிமையில் ஏன்டா குட்டி உனக்கு எப்படி பண்ணினால் பிடிக்கும் என்று கேட்கலாம். அவள் பதில் சொல்லும் வரை அன்பு தொல்லை கொடுக்கலாம். இதனால் ஒன்றும் ஆண்மையின் வீரியம் குறைந்து விடாது.

   
 20. Geththu

  ஏப்ரல் 23, 2009 at 5:28 பிப

  uyir thozhi vaalthukkal……

   
 21. Geththu

  ஏப்ரல் 23, 2009 at 5:33 பிப

  mattra pinnootta nanbargalukku intha nabanin veandugol AATHARAVU THARUNGAL ALLATHU AMAITHIYAGA IRUNGAL….. please ignore OHM SREE and all (avargal netrippottil adiththaal kovam thane varum…..)

   
 22. Karthick Selvam

  ஏப்ரல் 30, 2009 at 12:30 பிப

  Anbu thozanukku,

  Even I do have a friend like your thozhi. But she shared all her feelings (only in mobile) only after her love proposal to me. I am thinking about your first contact!!! how did you know her? that too before 10 years? The reason I mentioned 10 years is that there is no possibility of mobile or e-mail facility on those days like what we have today.

  I have some doubts:

  1.Did your thozhi really know that you are publishing all her personal letters to you?
  2.I did not see even a single reply of yours.
  3.If your thozhi is still in contact with you, she could have given all the letters that you have sent her for publishing.
  4.I know that u were aware that you will get bad replies for your posts. But my question is that, whether she is aware of all these?

  Enakku indha kelvigal manadhai kudaindhana. Adhanal thaan ippadi kettu vitten. Mannikavum. Mukkiyamaga Charu vidam pottu koduthu vida vendam.

  My genaral View:

  Same as Geththu

   
 23. உமா ஷக்தி

  மே 21, 2009 at 9:31 பிப

  பெண் பெயரில் மன வக்கிரங்களை எழுதி அரிப்பைப் போக்கிக்கொள்ளும் ஒரு கையாலாகாத ஆண் நீ -சாநி என்கிற ஸைக்கோ போல.

   
 24. வால்பையன்

  மே 21, 2009 at 9:37 பிப

  //ஆண் நீ -சாநி என்கிற ஸைக்கோ போல.//

  Freud டின் உளவியல் தத்துவங்களின்படி குழந்தைகள் தங்கள் 11 – 13 வயதுகளில் தங்களை, தங்களுடைய பாலுறுப்புகள் மூலமாக அடையாளப்படுத்த துடங்குகிறார்கள். (இதை Phallic Stage. என்று சொல்வார்கள்).

  அப்போது பெண்குழந்தைகள் தனக்கு Penis இல்லை என்பதை ஒரு இழப்பாகவும், குறைபாடாகவும் கருதத் துடங்குகிறார்கள். அதுவரை தாயிடம் inclined டாக இருக்கும் பெண்குழந்தைகள் தந்தையிடம் நெருக்கம் கொள்வதும், தாயுடன் அடிக்கடி சண்டையிடுவதும் வழக்கமாகிறது. இந்த ‘குறைபாடு’ என்று எண்ணிக்கொள்ளும் மனப்பான்மையை Penis Envy என்று கூறுவார்கள். இதே மனோபாவம் ஆண்களுக்கு இருப்பின், அது Castration Anxiety என்று அழைக்கப் படுகிறது.

  இவ்வாறான குறைப்பாடுள்ளவர்கள் மாற்று பாலினமாக தன்னை நினைத்து கொண்டு நடமாடுவதோ! தனிமையில் தன்னை தானே ரசித்து கொள்வதோ! அல்லது இம்மாதிரி எதிர்பாலினமாக தன்னை கற்பனை பண்ணி கொண்டு எழுதுவதோ நடக்கும்!

  இதை தான் நான் ஆரம்பத்திலிருந்து கத்திகிட்டு இருக்கேன்!

   
 25. Eashwar

  மே 25, 2009 at 5:15 பிப

  Hi,

  Very Interesting to Read your Blog. You had expressed many times your desire to own a Vibrator! Incidentally I am having a Dildo which I want to dispose off, If you are Interested mail me. I dont need your identity. Its just that I want to dispose it and want to know if you are interested to take it for FREE, Absolutely no charges in kind or Cash 😀 If not Iam going to throw it away anyway.

  regards,
  Eashwar

   
 26. parthi

  மே 28, 2009 at 10:57 பிப

  nice to meet u

   
 27. parthi

  மே 28, 2009 at 11:05 பிப

  you have opened my eyes. now i see the world with reality
  thanks a lot. i am going to study your feelings continously which helps me to see the real world.

   
 28. A Confessor

  ஜூன் 16, 2009 at 9:32 பிப

  Hi guys/gals,

  Ithu oru pen ezuthiyatha/aan ezuthiyatha enbathu mukkiam illai. Intha blog ai naanum enathu nanbiyum sernthuthan padippom. Avalum ithil varuvathai othukkolkiral. Ivarin sila aasaigalai avalidam seyalpaduthi parthen avalum virumbinal. Iruvarukkum santhosham. Ippadi yaravathu namakku sonnal usefull info thane? usepannikkuvom. Thozhi neengal ezuthungal neengal suuport kettal naangal seyyavum thayaar, aanal engalai romba naatkal kaaka vaikatheergal. Atleast weekly once update pannungal. Ungal ematram matra pengalukkavathu varamal irukkume? yosipeergala? ungal ezuthu nadaiyum nandraga irukkirathu. thodarthu ezuthungal. Engal aatharavu endrum ungalukku undu. Negative commentsai patri kavalapadatheergal.

   
 29. kannan

  ஜூன் 25, 2009 at 1:26 பிப

  இது ஒரு பெண்ணின் எழுத்தே இல்லை. சாருவின் கைக்ன் காரியமே. ஓகே எனி வே சில நண்பர்கள் solvathu போல் பெண்களுக்கு இப்படி எல்லாம் ஆசைகள் உண்டா என தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. ஏன்னா சில ஆண்களிடம் பெண்கள் தங்களின் மன ஆசைகளை சொன்னாலே இவள் காம பைத்தியம் என சில கணவர்கள் நினைத்து விடுவார்கள் என பல பெண்கள் பயபடுகிறார்கள். அது தான் உண்மை. நானே என் மனைவியிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் பெண்கள் தன மண் ஆசைகளை சொல்ல பயபடுகிறார்கள். 15 வருட தாம்பதியத்திற்கு பின் இப்பொழுது தான் இப்படி சைதால் நன்றாக இருக்கிரது என் ஒத்து கொள்கிறாள். நானே திருமணத்திற்கு முன்பு சில திருமணமான பெண்களிடம் தொடர்பு வைத்திருக்கும் பொது அவர்கள் தங்களுக்கு எப்படி எல்லாம் வேண்டுமோ அப்படியெல்லாம் சிய சொல்லி அனுபவிப்பார்கள். இதையே தன் கனவினிடம் கேட்டு சையா தயங்குவார்கள். adhanaal என் manaiviyidam நான் adam pidithu தான் உனக்கு எப்படி சைதாள் பிடிக்கும் என்று கேட்டு தெரிந்து கொள்ள mudinthathu. இப்படி eththanai பேர் தெரிந்து கொள்ள muyarchi saivarkal என்பது theriyaathu. indaha blogin moolamaka aankal penkalin mana nilaiyayai unarthu kollattum…

   
 30. kumar

  ஓகஸ்ட் 7, 2009 at 12:49 முப

  hi i need u r help in my blog visit and possible help me keep it update and make it more entertianment

   
 31. bala

  ஓகஸ்ட் 13, 2009 at 5:19 பிப

  i am bala,
  பிரியமான தோழி ,
  உன் உணர்சிக்களை படித்தேன் ,பெண்களின் உணர்சிக்களை அறிந்தேன்,இன்று முதல் பெண்களின் உணர்சிக்களை மதிப்பேன்

   
 32. anaz ismail

  செப்ரெம்பர் 17, 2009 at 3:19 முப

  hi friend,

  first of all i wanna thanks to charu…….

  i dont know how to write what i feel right now, but u r doing such good to other woman and every man who s reading ur blog they will satisfy 100% their wife or girl friend,

   
 33. வடிவேலன்

  ஒக்ரோபர் 26, 2010 at 3:13 பிப

  இது ஒவ்வொரு பெண்ணின் மனதில் இருக்கும் அபிலாஷைகள்தான். ஆனால் இவ்வளவு தெளிவாக இருக்க முடியும் என்று என்னால் நம்பவே முடியவில்லை. மிக அழகாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். தோழி தொடர்ந்து எழுதுங்கள்.

   
 34. உயிர்த்தோழி.

  ஒக்ரோபர் 26, 2010 at 4:18 பிப

  முதல் முறையாக கருத்து தெரிவித்திருக்கிறீர்கள். நன்றி நண்பரே! வெளியே சொல்ல முடியாதது இன்னும் எவ்வளவோ இருக்கு நண்பரே! நான் உங்கள் வலைப்பக்கத்தை விரும்பிப் படிப்பது வழக்கம். வருகைக்கு நன்றி!

   
 35. 'வைகை' ரூபன்

  செப்ரெம்பர் 12, 2011 at 1:57 பிப

  இத்தனை விசயங்களை எழுதும் உங்களுக்கு நான் எழுத்தைப்பற்றி சொல்வது ஒப்பாதுதன்! மனதின் உணர்வுகளை எளிதாக அடுத்தவர் மனம் முடிந்தவரை கோணாமல் வெளிப்படுத்துவதுதான் எழுத்து. உங்களிடம் அதன் வளம் போதுமனதகவே உள்ளது. எழுதுங்கள். நாம் தமிழர்கள். உலகத்தின் அதிக வலைத்தளம் உள்ள மொழிகளில் ஆங்கிலத்திற்கு அடுத்து உள்ள இரண்டாவது இடம் நமக்கு. எழுதுங்கள்.

   
 36. mohamedsha

  ஜனவரி 19, 2014 at 9:40 முப

  thanks for ur comments friends

   
 37. ராஜசேகர்

  மே 16, 2016 at 7:36 பிப

  அன்புத்தோழி
  எழுத்தாளர் சாரு மூலம் உங்கள் எழுத்து அறிமுகம் கிடைத்தது, தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் கடிதங்கள் தொகுக்கப்பட்ட புத்தகத்தையும் விரைவில் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
  அன்புடன் ராஜசேகர்

   
 38. Ragupathi

  செப்ரெம்பர் 24, 2018 at 9:56 பிப

  Hi. I like to read ur book. Where I can get that.?

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: