RSS

என் அந்தரங்கத்தின் கதை

04 அக்

கடிதங்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது இந்த தளம். கடிதம் வெளியிடுவதை நிறுத்தி புத்தக வடிவில் கொண்டுவர தீர்மாணித்து,பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு புத்தகத்தின் தலைப்பும், மேலட்டையும் தேர்வு செய்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் நிறைகுறைகளைத் தெரிவிக்கலாம்.

VG 1

 
2 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஒக்ரோபர் 4, 2015 in என் கடிதங்கள்

 

2 responses to “என் அந்தரங்கத்தின் கதை

  1. Suresh

    ஒக்ரோபர் 10, 2015 at 9:18 பிப

    உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் படித்து வருகிறேன் , மிக அருமை …! தலைப்பும் ,மேலோட்டமும் மிக கவர்ச்சியாகவும், இளமையாகவும் உள்ளது .. காத்திருக்கிறேன் .. உண்மையுள்ள சுரேஷ்…!

     
  2. dhandapani

    நவம்பர் 29, 2015 at 5:10 முப

    அவசியம் வெளியிடுங்கள் தோழி.புத்தக வடிவில் மட்டுமல்ல. மின் புத்தகமாகவும் வெளியிடுங்கள்..

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: