RSS

கடிதங்களின் தொகுப்பு தயார்!

27 ஜூலை

எனது கடிதங்களின் தொகுப்பு தயாராகிவிட்டது. இங்கே பதிவிடப்படாத பாதிக்கும் மேலான கடிதங்களையும் சேர்த்து சுமார் 180 பக்கங்களில் புத்தகமாக வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறேன். மிக ஆபாசம் என்று நான் கருதியவைகளை வலைத்தளத்தில் பதிவிடும்போது நீக்கிவிட்டேன். ஆனால் புத்தகத்தில் அப்படியே கொடுத்திருக்கிறேன். இது அந்த நேரத்திய எண்ணங்களின் தொகுப்பு மட்டுமே. விருப்பப்பட்டவர்கள் படிக்கலாம். மற்றவர்கள் கடந்து போகலாம். அல்லது இந்தப்பக்கமே வராமலிருக்கலாம். வந்து பார்த்து, பின் புத்தகத்தையும் வாங்கிவிட்டு வசை பாடவேண்டாம். புத்தகத்தை வெளியிடலாமா வேண்டாமா என்பது பற்றிய தங்களின் மேலான ஆலோசனைகளை தெரிவிக்கவும்.

 

5 responses to “கடிதங்களின் தொகுப்பு தயார்!

  1. vadivelan

    ஜூலை 28, 2015 at 2:02 பிப

    முதலில் புத்தகத்தை கட்டாயம் வெளியிடுங்கள் கட்டாயம் படிக்க கூடிய அனைவரும் வாங்குவார்கள். நான் உட்பட . கவலை வேண்டாம் வாழ்த்துக்கள் புத்தக் வெளீயிடு எங்கு என்பதையும் எவ்வளவு விலை என்பதையும் வலைத்தளத்தில் தெரிவியுங்கள். முடிந்த வரை நியாயமான விலை வைத்து வெளியிடுங்கள். நன்றி வணக்கம்

     
  2. உயிர்த்தோழி.

    ஜூலை 29, 2015 at 10:16 பிப

    தங்களின் வருகைக்கு நன்றி. புத்தகம் மிக விரைவில் வெளிவரும்.

     
  3. Prabu

    ஓகஸ்ட் 2, 2015 at 4:00 பிப

    Dear viji ,
    Congratulations for your good effort, try to release your book before January book festival 2016.

    Prabu.

     
  4. RAJESH

    ஓகஸ்ட் 7, 2015 at 10:08 பிப

    Realeas the book

     
  5. msankarmca

    செப்ரெம்பர் 23, 2015 at 9:26 பிப

    What is the wrong in this?
    Please release it…

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: