RSS

ஒளிந்திருந்த முலைகள்

26 ஜூன்

கீழே விழுந்துவிட்ட ஐம்பது பைசாவை
குனிந்து எடுத்த நொடியில்
என் உள்ளாடையில் படிந்துவிட்டிருந்தன
சில பார்வைகள்
கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த என் முலைகளைத்
தேடிக் கொண்டிருந்தன
சில பார்வைகள்
கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறேன்

“முன்னாலே போமா” என்று
பின்னாலே தடவிவிட்டு போகும்
நடத்துனர்
கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்
மகளிர் இருக்கையின் இடுக்குகளில்
கூனிக்குறுகி என்னைப் போலவே
சில திரௌபதிகள்
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை

ஆண்டவா!
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்
ஆனால் அடுத்த பிறவியில்
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை…

-முத்தாஸ் கண்ணன்

நன்றி; Rammalar’s Weblog

 
 

குறிச்சொற்கள்: ,

7 responses to “ஒளிந்திருந்த முலைகள்

  1. karthikkavi

    செப்ரெம்பர் 3, 2011 at 7:10 பிப

    nice

     
  2. 'வைகை' ரூபன்

    செப்ரெம்பர் 12, 2011 at 2:03 பிப

    அப்பட்டமான கவிதை. அழகான கருத்து. புரிபவர்களுக்கு புரிந்தால் சரி.

     
  3. Sum Ma

    செப்ரெம்பர் 15, 2011 at 3:33 பிப

    nice

     
  4. உயிர்த்தோழி.

    செப்ரெம்பர் 18, 2011 at 7:06 பிப

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Sum Ma!

     
  5. உயிர்த்தோழி.

    செப்ரெம்பர் 18, 2011 at 7:09 பிப

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ‘வைகை’ ரூபன்!

     
  6. Neha

    செப்ரெம்பர் 17, 2012 at 3:57 பிப

    great poet……

     
  7. bharathi

    திசெம்பர் 29, 2013 at 10:01 பிப

    really super

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: