RSS

உடலுறவில் கூட்டு வழிபாடு

17 ஏப்

சிலர் சக்சஸ் ஆகாமல் போவதற்கு ‘செக்ஸ்’ காரணம் என்பது உண்மையா?

சிலர் விஷயத்தில் உண்மையாக இருக்கலாம். ஆனால் சக்ஸஸ்-செக்ஸஸ் இரண்டுக்கும் சம்பந்தம் கிடையாது. உலக மகா விஞ்சான மேதையான ஐசக் நியூட்டனுக்கு செக்ஸ் உணர்வு ரொம்பக்குறைவு. ‘கன்னித்தன்மை’யை இழக்காமலேயே அவர் இறந்த்தார் என்று கூட சிலர் சொல்கிறார்கள். அதுவே ஓவிய மேதை பிக்காஸோ இந்த விஷயத்தில் ரொம்ப சுறுசுறுப்பானவர். செக்ஸூக்காக கடமைகளையும், சாதனைகளையும் கைவிட்டால், யாராக இருந்தாலும் கண்டிப்பாக உருப்பட முடியாது.

உலகில் தோன்றிய முதல் மூடநம்பிக்கை எது?

ஆணின் உதவி இல்லாமல் பெண் தானாகவே குழந்தை பெற்றுக்கொள்கிறாள்!

உடலுறவில் கூட்டு வழிபாடு

இந்தியாவின் மையப்பகுதி, உத்திரப்பிரதேச மாநில எல்லைக்குள் விந்தியாசலம் என்ற சின்னஞ்சிறிய ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள ‘பைரவ்குண்ட்’ என்ற சின்னஞ்சிறிய அமானுஷ்யமான கிராமம். இங்கு காளிக் என்று கூறிக்கொள்ளும் ஒரு வகுப்பாரின் வெறித்தனமான ஒரு உடலுறவுக் கொள்கையும், அதன் வெளிப்பாடும் இன்று வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. ‘சம்சத் யோனி பிஹாரேஷி மத்ரியோனி பர்ஜிதே’ என்கிற அவர்களின் மூல மந்திரம், தாயைத் தவிர யாரை வேண்டுமானாலும் தாரமாகக்கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கிறதாம்.

ஆண்-பெண் உறுப்புக்களே இவர்களின் மூல தெய்வங்களான, பைரவர், பைரவியின் அடையாளமாக் கொண்டாடப்படுகின்றன.

இங்கு உடலுறவில் கூட்டு வழிபாடு பரிந்துரைக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் தசராவின் போதும், மார்ச்சில் நவராத்ரியின் போதும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த கூட்(டு)ட வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள். விந்து தானத்திற்கு புராணத்தையும் இழுக்கிறார்கள். சூர்யன், தர்மன், இந்திரன், வாயுதேவன் ஆகியோர் குந்தி தேவிக்கு விந்து தானம் அளித்ததாய்க் கூடச்சொல்கிறார்கள்.

தகவல் – தி வீக்,

 
3 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஏப்ரல் 17, 2011 in பாலியல்

 

குறிச்சொற்கள்: , ,

3 responses to “உடலுறவில் கூட்டு வழிபாடு

  1. rajesh

    ஏப்ரல் 20, 2011 at 5:15 பிப

    super news

     
  2. திண்ணை தூங்கி

    ஏப்ரல் 20, 2011 at 6:29 பிப

    காளிக் சமுதாயத்தில் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

     
  3. Geththu

    ஏப்ரல் 26, 2011 at 11:37 முப

    மேலதிக விவரங்கள் முடிந்தால் தாருங்கள்

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: