RSS

எங்கே ஆதரவு?

26 பிப்

வலைப்பதிவில் வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்து பதிவேற்றுவது என்பது சுலபமான வேலை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும் ரீல் எதுவும் விடாமல் சொந்தக்கதையை அப்பட்டமாக எழுதுவது என்பது பிகவும் கடினமான காரியம். கொஞ்சமேனும் வரவேற்போ அல்லது ஆதரவோ இருந்தால்தான் தட்டச்சு செய்வதற்கும் உற்சாகம் பிறக்கும்.

சமிபகாலமாக இந்த வலைப்பக்கத்திற்கு வருகின்றவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பின்னூட்டங்களோ அறவே நின்று விட்டது. ஆரம்பத்தில் சில வீணர்களின் கும்மிக்கூடாரமாகவும் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் பதில் சொல்லமுடியாமலும், ஆபாசமான பின்னூட்டங்களை நீக்கமுடியாமலும் அவதிப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்பொதோ ஆளரவமற்ற பிரதேசமாக என் வலைப்பூ மாறிப்போயிருக்கிறது. ஆர்வமில்லாதவர்களுக்காக நான் ஏன் என் நேரத்தையும் உழைப்பையும் வீணாக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே இத்தனை நாள் நான் பதிவெழுதாததற்கு காரணம்.

உங்கள் ஆதரவும் வரவேற்பையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இல்லை என்றால் வலைப்பதிவிற்கு மூடுவிழா நடத்தப்படும் என்பதையும் அறிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன் உங்கள் தோழி!

 
28 பின்னூட்டங்கள்

Posted by மேல் பிப்ரவரி 26, 2011 in அறிவிப்பு

 

குறிச்சொற்கள்:

28 responses to “எங்கே ஆதரவு?

 1. யாரோ ஒருவன்

  பிப்ரவரி 26, 2011 at 7:47 பிப

  இப்படி அடிக்கடி பதிவு எழுதாமல் போனால் எப்படி உங்கள் வலைத்தளத்திற்கு ஆர்வர்ம் இருக்கும். தொடர்ந்து எழுதுவீர்களேயானால் கண்டிப்பாக வருபவர்களின் எண்ணிக்கைக்கு குறைவிருக்காது தோழி.

   
 2. Rajesh

  பிப்ரவரி 26, 2011 at 8:56 பிப

  Hi,

  I have commented on your post long back and I was following your post in Reader. And there were a lot of followers in the past. Unfortunately you were just concerned about what others are thinking and started to hide yourself behind the doors. Slowly your blog has become a deserted place. Atleast now, will you stop being concerned about others and do your work? I came here as your blog was backlinked in Charu’s blog. Charu did not gave you a link on first day you started your blog. He posted it after you have completed 30-40 posts. Now you blame the visitors that they ignored you. wtf! Haven’t you ignore them for some idiotic values you had. Feel sorry for you

  Rajesh

   
 3. வால்பையன்

  பிப்ரவரி 27, 2011 at 8:33 முப

  நீங்க தான் முன்பை போல எழுதுறது இல்லை என்பதை நியாபகபடுத்தி கொள்கிறேன்.

  நான் மட்டுமே எனது நூறு நண்பர்களுக்கு பகிர்ந்திருப்பேன், தொடர்ந்து எழுதினால் தான் வாசகர்கள் வருவாங்க!

   
 4. viji rasigan

  பிப்ரவரி 27, 2011 at 10:25 பிப

  Please go head now days weekly twice i see your blog but u did in write any thing after ur marraige earlier i daily enter ur blog once again i requst u to write

   
 5. sugamosugam

  பிப்ரவரி 27, 2011 at 10:43 பிப

  I’m Back…..

   
 6. மடையன்

  பிப்ரவரி 28, 2011 at 12:19 முப

  உங்கள் வலை பக்கத்தை ஒரு நாளில் படித்தவன் நான். இன்னும் திரும்ப படிக்கிறேன். உங்கள் வலை தான் எனக்கு சிறு ஆறுதல். தயவு செய்து எழுதுவதை நிறுத்தாதிர்கள். ஆனால் உங்கள் மன நிலை எழுதுவதால் பாதிக்க பட்டால் விட்டு விடுங்கள்.

   
 7. வடிவேலன்

  பிப்ரவரி 28, 2011 at 10:06 முப

  தோழி உங்கள் பதிவின் மூலம் நிறைய தெரிந்து கொள்கிறேன் என்ற அளவில் உங்கள் ஆதரவு கேட்பு நல்லதுதான் உஙக்ள் பதிவிற்கு நிறைய அதரவு இருக்கிறது கவலை வேண்டாம் தொடர்ந்து எழுதுங்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று பதிவு எழுத முயற்சி செய்யுங்கள் அப்பொழுதுதான் படிக்க ஆவலாக இருக்கும் அப்பொழுதுதான் இன்னும் நிறைய நண்பர்கள் தோழிகள் படிக்க வருவார்கள். அத்னால் உங்கள் வலைப்பதிவை மூட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வலைபதிவை தொடர்ந்து படிக்கும் உங்கள் நண்பன்

   
 8. Lilly

  பிப்ரவரி 28, 2011 at 11:56 முப

  Dear friend, I am a frequent visitor to your website. I honestly, sincerely appreciate your writing. I enjoy reading your blog and learned something from your life. Please do not stop writing.

  Thank you for your time

   
 9. Geththu

  பிப்ரவரி 28, 2011 at 5:21 பிப

  பதிவு போட்டாதானே வருவோம்….

   
 10. madhan

  பிப்ரவரி 28, 2011 at 5:31 பிப

  நீங்க இப்படி சட்டுனு முடிவெடுத்துட்டா எப்படி? உங்களுக்கு பதிலளிக்கவில்ல்லை என்றாலும் தங்களின் தளத்தை நான் பலருக்கு அறிமுகப்படுத்தி வருகிறேன்.. தயவு செய்து மூடுவிழா என்று சொல்லிவிடாதீர்கள்

   
 11. மடையன்

  பிப்ரவரி 28, 2011 at 10:34 பிப

  நீங்கள் மிக அதிக இடைவேளி விடுவதுதான் வாசகர்கள் குறைவதற்கு காரணம் என்று நினைக்கிறேன். வடிவேலன் சொன்னது போல அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது எழுத வேண்டும். தயவு செய்து முயற்சி செய்யுங்கள். 😦

   
 12. உயிர்த்தோழி.

  மார்ச் 1, 2011 at 7:11 முப

  கூடுமான வரையில் இனி தொடர்ந்து பதிவிட முயற்சிக்கிறேன் நண்பரே!

   
 13. உயிர்த்தோழி.

  மார்ச் 1, 2011 at 7:13 முப

  தங்களின் ஆதரவிற்கு நன்றி நண்பரே! தொடர்ந்து பதிவிட முயற்சிக்கிறேன்.

   
 14. உயிர்த்தோழி.

  மார்ச் 1, 2011 at 7:18 முப

  கண்டிப்பாக இனி வாரம் ஒரு பதிவையாவது பதிவிட முயற்சிக்கிறேன். உற்சாகம் குறைந்து போவதால்தான் தட்டச்சு செய்ய இயலாமல் போகிறது நண்பரே!

   
 15. உயிர்த்தோழி.

  மார்ச் 1, 2011 at 7:22 முப

  வருகைக்கும், கருத்திற்கும் நன்றி வடிவேலன் அவர்களே! சில நேரங்களில் (மாதங்களில்) இடைவெளி தவர்க்க முடியாததாகி விருகிறது. இனி அப்படி நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்.

   
 16. உயிர்த்தோழி.

  மார்ச் 1, 2011 at 7:41 முப

  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

   
 17. உயிர்த்தோழி.

  மார்ச் 1, 2011 at 7:43 முப

  ஆலோசனைக்கும், பகிர்ந்தமைக்கும் நன்றி வால்பையன் அவர்களே!

   
 18. உயிர்த்தோழி.

  மார்ச் 1, 2011 at 7:45 முப

  வருகைக்கு நன்றி நண்பரே!

   
 19. உயிர்த்தோழி.

  மார்ச் 1, 2011 at 7:47 முப

  வருகைக்கு நன்றி நண்பரே

   
 20. ponmalar

  மார்ச் 1, 2011 at 12:49 பிப

  good info well written critical articles.

   
 21. உயிர்த்தோழி.

  மார்ச் 2, 2011 at 7:56 முப

  வருகைக்கு நன்றி பொன்மலர் அவர்களே! தொடர்ந்து வாருங்கள்.

   
 22. Mohan

  மார்ச் 7, 2011 at 5:24 பிப

  Hi, thanks for coming again. -Mohan

   
 23. உயிர்த்தோழி.

  மார்ச் 7, 2011 at 8:28 பிப

  ஆதரவிற்கு நன்றி நண்பரே!

   
 24. rajesh

  மார்ச் 10, 2011 at 2:58 பிப

  hi dear,

  you are only one wonderful writer in good pron article in the world. All article convert to book is good. I like your writing amazing writer you must write daily i very happy to you back .

   
 25. உயிர்த்தோழி.

  மார்ச் 10, 2011 at 3:29 பிப

  Thank you for your comment Mr. Rajesh

   
 26. Raju

  மார்ச் 15, 2011 at 8:30 பிப

  Hello..I used to come and visit everyday. But there are new posts. I will come everyday if you put more articles atleast every week. Hope you can understand.

   
 27. thendral

  மார்ச் 18, 2011 at 2:26 பிப

  Continue ur writings friend. I used to check ur page daily b4 1 month, but now-a-days U have reduced ur writing.. why? We Males will know what actually a Female likes from ur writings. Keep on writing..
  Wishes..

   
 28. selvaraj

  மார்ச் 26, 2011 at 11:30 முப

  Kindly continue to post here. many times i have visited but there were no new posts.
  It helps to know people feelings

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: