RSS

ஹீரோ (‘பருப்பு’) பற்றிய சில தகவல்கள்!

11 நவ்

‘பருப்பு’ என்பது பெண்ணுறுப்பின் நுனியில் பருப்பு போன்று இருக்கும் ஒரு பகுதிதான். ஆங்கிலத்தில் இதன் பெயர் கிளிட்டோரிஸ். பெண்களுக்கு உச்சகட்ட இன்பத்தை வழங்குவதன் இயக்கத்துக்கு சாவி கொடுப்பதே இந்த பருப்புதான். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்த தம்பதிகள் இல்லற இன்பத்தை ரசித்து ருசித்தவர்கள் ஆவார்கள்.

பிறப்புறுப்பின் முனையில் துருத்திக் கொண்டிருக்கும் பருப்பு சில பெண்களுக்கு அளவில் பெரியதாகவும், சிலருக்கு சிறியதாகவும் வேறுபட்டிருக்கும். இதன் தொடர்பில் உடம்பில் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான நரம்புகள் இயங்கிக் கொண்டிருப்பதால் உணர்சியின் பிறப்பிடம் என்றே இதைக் குறிப்பிடுவார்கள். உள்ளே நுழைத்து ஆட்டம் போடாமலேயே இதன் நுனியில் ஆணுறுப்பை வைத்து லேசாய் உராய்ந்தாலே போதும், பெண்ணுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. பிறப்புறுப்பின் ஆழமான உட்பகுதிகள் இதன் உராய்வில் சிலிர்த்துக் கிளம்பி ஆட்டம் போடும். பெண்கள் சுயஇன்பம் பெறுவது இந்தப் பருப்பை உராய்ந்து…. உராய்ந்து தான். இதன் நீளம் பெண்ணுக்குப் பெண் மாறுபடலாம் என்றாலும், 9 செ.மீ. நீளம் உணர்ச்சிவயப்பட்ட சூழ்நிலையில் நீளும் தன்மை கொண்டதாகும். சிலருக்கு பருப்பு வெளியே துருத்திக் கொண்டிருக்கும். சிலருக்கு வளைந்தும் காணப்படலாம். அது உடல் வாகைப் பொருத்ததாகும்.

வாழ்கையில் முதல் எட்டு வாரங்கள் உள்ள கருவில் கிளிட்டோரிசும், ஆணுறுப்பும் ஒரே அளவிலும், ஒன்றுபட்ட நிலையிலும் இருக்கும். ஆண் அல்லது பெண் என்று உறுதியாகிவிட்ட நிலையில் ஆணுறுப்பு வளரும். கிளிடோரிஸ் அப்படியே இருக்கும். இரண்டுமே உணர்ச்சி வயப்பட்டிருக்கும் போது விரைப்புடன் எழுந்து நிற்கும். அப்போது அப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமிருக்கும்.

 
9 பின்னூட்டங்கள்

Posted by மேல் நவம்பர் 11, 2009 in பாலியல்

 

குறிச்சொற்கள்:

9 responses to “ஹீரோ (‘பருப்பு’) பற்றிய சில தகவல்கள்!

  1. eroarun

    நவம்பர் 11, 2009 at 7:36 பிப

    பெரிய ”பருப்பு” மாதிரி பேசாதேன்னு சொல்றாங்களே! அதுக்கும் இதுக்கும் எதாவது சம்பந்தமுண்டா!?

     
  2. ts

    நவம்பர் 12, 2009 at 1:37 பிப

    ‘பருப்பு’-எப்படி பயன்படுத்துவது என்று விளக்கமாக சொல்லுங்கள்

     
  3. Soniya raj

    நவம்பர் 12, 2009 at 1:58 பிப

    Arumai Arumai. Anaiythum Unmai.. I experirnced in my life….

     
  4. ram

    நவம்பர் 12, 2009 at 5:22 பிப

    Hi Uyir Thozhi,

    we r waiting for ur story.y did u delay for the post.wat happend?

     
  5. jo

    மார்ச் 30, 2010 at 12:40 முப

    supper

     
  6. தனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி

    ஏப்ரல் 21, 2010 at 5:50 பிப

    //உள்ளே நுழைத்து ஆட்டம் போடாமலேயே இதன் நுனியில் ஆணுறுப்பை வைத்து லேசாய் உராய்ந்தாலே போதும், பெண்ணுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி//

    ஆட்காட்டி விரலே போதும் ……பெண்ணுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி

     
  7. kavi

    செப்ரெம்பர் 20, 2011 at 2:37 பிப

    nice ya

     
  8. உயிர்த்தோழி.

    செப்ரெம்பர் 20, 2011 at 4:37 பிப

    வருகைக்கு நன்றி கவி!

     
  9. raja

    செப்ரெம்பர் 20, 2011 at 7:48 பிப

    super

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: