RSS

காளை

10 அக்


பூவாயிக் கிழவியிடம் அம்சமான காங்கேயம் காளை ஒன்று இருக்கிறது. திடகாத்திரமான பொலிகாளை. அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து எல்லாம் தத்தம் பசுக்களை கருத்தரிக்க வைப்பதற்காக பலபேர் இங்குதான் வருவார்கள். பூவாயிக் கிழவிக்கும் அவள் புருஷனுக்கும் இதில் வருகிற வருமானமே போதுமானதாயிருந்தது. இப்போதும வீட்டு வாசலில் பசுமாட்டுடன் நின்றிருந்தான் சுப்பன்.

நேரத்தோட வரக்கூடாதா  ராசா. இன்னைக்கு ஏற்கனவே ஆறேழு மா டுகளோட காளை சேர்ந்துடுச்சே. இனிமே ஒன்னும் முடியாது.. நீ போய் நாளைக்கு வா!

‘அதுக்கு நான் வழி வச்சிருக்கேன் ஆத்தா. சின்னதா ஒரு சில்மிஷம் செஞ்சா, காளை ஜிவ்வுனு ஆயிடும். அதை நான் பார்த்துக்கறேன்  ஆத்தா!’

சுப்பனை காளையிடம் அழைத்துப் போனாள் கிழவி. சுப்பன் சோர்ந்து படுத்தருந்த காளையின்  அருகில் சென்றான். காளையின் விதைப்பைகளை வருடிக்கொடுத்து,  அவைகளை நளினமாகத்  திருகி,  ஏதோ நகாசு வேலைச் செய்ய, அட! காளை உற்சாகமாகத் துள்ளிக் குதித்துத் தயாரானது.

ஒரு மாத காலம் கழித்து, தன் மற்றொரு பசுவுடன் பூவாயிக் கிழவியின் வீட்டுக்குச் சென்றான் சுப்பன். இந்த முறையும் வருவதற்குள் தாமதமாகிவிட்டது. பூவாயிக் கிழவியின் கணவர்தான் இருந்தார். காளை சோர்ந்திருப்பதாக சுப்பனிடம் கூறினார்.

ஐயா… அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். பிடியுங்க பணத்தை!’ என்ற சுப்பன், கிழவன் கையில் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவர் மேலே பேசுமுன், காளை மாட்டை நெருங்கி, முன்பு போலவே தன் நகாசு வேலையைக் காட்ட, வந்ததே கோபம் கிழவருக்கு. ‘அடேய்க் களவாணிப் பயலே… திருட்டு மூதி… இந்த கேடுகெட்ட யோசனை நீ சொல்லத் தந்தது தானா… ஒரு மாசமா கிழவி ராத்திரியில என்னை நிம்மதியா தூங்க விடாம, இம்சை பண்ணித் தாளிச்சுட்டாடா!’ என்றார் கண்கள் சிவக்க!

(பழைய குமுதம் ஒரு பக்கக் கதைகளிலிருந்து…)

 
8 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஒக்ரோபர் 10, 2009 in சிறுகதை

 

குறிச்சொற்கள்:

8 responses to “காளை

 1. Rajesh

  ஒக்ரோபர் 11, 2009 at 8:36 பிப

  Hi,

  It is a bold step by you write your in your inner feelings in a blog without any compromise. When you do something new it is obvious that you receive criticism as well as appreciation from the society. I think a writer has no right to stop his/her work from being published because this world is evolved because of philosophers, inventors and writers who have expressed their thoughts without any second thought about whether the society is going to accept it.

  So don’t stop your writing for whatever reason.

  Also Let everyone know if you’ll not write anymore. That’s your responsiblity too.

  Rajesh
  Chennai

   
 2. ram

  ஒக்ரோபர் 12, 2009 at 2:59 முப

  hello,

  unga story enga potchu.waiting for that……………..

   
 3. Soniya

  ஒக்ரோபர் 14, 2009 at 3:41 பிப

  why are you not posting for “இது ஒரு பெண் மனதின் ரகசியங்கள், ஏக்கங்கள், தாபங்கள்”.. Some general topic u r posting.. that too after a long Gap.. daily I used to come and check this site.. and getting only disappopintments.. Please Keep continue tto post letters PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASEPLEASE PLEASE PLEASE PLEASE PLEASE

   
 4. Soniya

  ஒக்ரோபர் 14, 2009 at 4:43 பிப

  why are you not posting for “இது ஒரு பெண் மனதின் ரகசியங்கள், ஏக்கங்கள், தாபங்கள்”.. Some general topic u r posting.. that too after a long Gap.. daily I used to come and check this site.. and getting only disappopintments.. Please Keep continue tto post letters PLEASE

   
 5. XXX

  ஒக்ரோபர் 20, 2009 at 6:06 பிப

  why no update for long time??? Keep posting your story…

   
 6. mannan

  ஒக்ரோபர் 24, 2009 at 2:35 முப

  Hi

  I was reading ur blog since long time. you are astonishing writer. Obviously looking for your friendship (mail only).

  Try to post more now and then.

  Good luck.

   
 7. nanrasitha

  ஒக்ரோபர் 24, 2009 at 11:52 முப

  kadaci ending super…… nalla comedy.

   
 8. Soniya-raj

  நவம்பர் 3, 2009 at 1:39 பிப

  Hey, Why are you not writing these days… What about ur story / Letters??? Plase keep posting it.. why did u stop it?

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: