RSS

இன்று, நாளை என்று எழுதத்தான் நேரமில்லை…

09 ஜூன்

அன்பு நண்பா!

                              நலம்தானே. மனைவியின் நலத்துக்கும் வாழ்த்துக்கள். என் சகலத்தையும் பகிர்ந்து கொள்ள, என்னோடு ஈடுகொடுக்க சுஜி என்ற தோழி கிடைத்துள்ளாள். அவளின் சுய முகத்தை வெளிக்கொணர நீங்கள் தான் மிக முக்கிய காரணம். உங்களின் கடிதமும், கேசட்டும் சுஜியால் படிக்க, பார்க்கப்பட்டது. பேசவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. ஆனால் இன்று, நாளை என்று எழுதத்தான் நேரமில்லை. இந்த வாரத்தில் நீண்ட கடிதம் எழுதுகிறேன். பொறுமை காக்கவும் ப்ளீஸ்……

அன்புடன்,

உன் தோழி.

 

குறிச்சொற்கள்:

11 responses to “இன்று, நாளை என்று எழுதத்தான் நேரமில்லை…

 1. Anony

  ஜூன் 13, 2009 at 2:03 முப

  dei arivu jeevi pasangalah/ponnungalah,

  Ongalukkey ithu rompa overa illa?.

  Ithu Ilakkiyam ma?.. Appa Sujatha & JeyaKanthan eluthurathellam kuppaiya?.

  Inga blog oppose pannuna, periya olaga puthisali mathri counter attack kudukringa?. Nija vazhkaiel pitchai-thaney edukringa?. Sothukku lottery
  thaney adikringa?.

  Mattamana sex book blog ithu. Neengalam enga da poikitu irukkinga?.
  Manam ketta pasangalah. Incest stories padikravan kooda ongalai
  madhrithan “manam-muthirchi” pesuvan. Mana-muthirchi pathi pesi, periya arivazhi madhri kattathinga da, U mental cracked fellows.

  “Charu”, u proved once again that u r just a dirty fellow. I have come to this blog since you recommended. What I can expect other than this kind of dirty from you.. One of my friend recommended ur konal pages & am ended up with this DIRTY finally. Is this freedom of writing?..

   
 2. Geththu

  ஜூன் 13, 2009 at 11:04 பிப

  TO ANONY

  //dei arivu jeevi pasangalah/ponnungalah, //

  அய்யா ANONY மரியாதை தர தெரியாத உங்களை போன்ற அற்ப பயல்கள் எல்லாம் கருத்து போட்டால் இப்படி தான் கேவலமாக இருக்கும் அது சரி ஒரு பெயர் வைத்து அடையாள படுத்திக்கொள்ளும் துணிவற்ற உங்களை போன்ற அறிவீனங்களை இங்கே எதிர்கொள்ள வேண்டியிருப்பது தான் பெரும் வேதனை….

  //Ithu Ilakkiyam ma?.. Appa Sujatha & JeyaKanthan eluthurathellam kuppaiya?.//

  இலக்கியம் அது இதுனு ஆரம்பிசீங்களா நான் கூட கொஞ்சம் அறிவுள்ள பார்ட்டி தானோன்னு நெனச்சேன் தப்பு, பெரிய தப்பு. இலக்கியம் என்பது சுஜாதா ஜெயகாந்தன் ரெண்டு பேர் மட்டும் எழுதறதுனு பூனை கண்ணை மூடிகிட்டா நாங்க என்ன பண்ண முடியும், வேணும்னா உங்களுக்கு அனுதாபம் தான் தெரிவிக்க முடியும்….

  //Inga blog oppose pannuna, periya olaga puthisali mathri counter attack kudukringa?. Nija vazhkaiel pitchai-thaney edukringa?. Sothukku lottery
  thaney adikringa?.//

  இங்கே யாரையும் தனித்து தாக்குவதர்க்காக யாரும் காத்திருக்கவில்லை. தனி நபர் தாக்குதல் மட்டும் தெரிந்தவர்கள் இங்கே வந்து அந்த வேலையை காட்டி மூக்கு உடைபட்டு வெளியேறினார்கள் அதற்க்கு நாங்கள் என்ன பண்ண முடியும், தங்கள் நிலையில் தெளிவில்லாத அற்பர்களுக்காக (உங்களையும் சேர்த்து தான்!) மீண்டும் ஒரு முறை அனுதாபம் தெரிவிக்க சம்மதிக்கிறோம்!!! ஏனென்றால் தெளிவோ உண்மையோ இருந்திருந்தால் தொடர்ந்து தங்கள் கருத்தை வலியுறுத்தியிருக்க முடியும், அது மட்டுமின்றி உங்களை போன்ற ஆட்களின் கருத்தில் உண்மை இருந்திருந்தால் இந்த விவாதம் கருத்து பரிமாற்றம் ஆகியிருக்கும் counter attack ஆகியிருக்காது…

  //Mattamana sex book blog ithu. Neengalam enga da poikitu irukkinga?.
  Manam ketta pasangalah. Incest stories padikravan kooda ongalai
  madhrithan “manam-muthirchi” pesuvan. Mana-muthirchi pathi pesi, periya arivazhi madhri kattathinga da, U mental cracked fellows.//

  மற்றபடி நாங்கள் எங்கே செல்கிறோம் என ஆராய்வதை விடுத்து உங்கள் முதுகில் உள்ள அழுக்கை போக்க முயற்சிக்கவும், மற்றவை கருத்து சொல்லத்தக்க தகுதி அற்ற விமர்சனம்….

  //“Charu”, u proved once again that u r just a dirty fellow. I have come to this blog since you recommended. What I can expect other than this kind of dirty from you.. One of my friend recommended ur konal pages & am ended up with this DIRTY finally. Is this freedom of writing?//

  உங்கள் அறிவின் தரம்(?!) சாருவை விமர்சிப்பதில் தெளிவாகிறது, உங்களால் மிகவும் மட்டமாக அளவிடப்படுகிற ஒருவரின் வழிகாட்டுதலை எதற்க்காக கடைபிடிக்கிறீர்கள்?! நீங்கள் சென்று உங்கள் வேலையை பார்க்கலாம் சாருவுக்கு நிறைய வேலை இருக்கு…

  ஊர்ல சொல்வாங்க சூரியன பார்த்து நாய் குலைத்தால் நாய்க்கு தான் வாய் வலிக்குமாம்…?! உங்களுக்கு வலிக்கிறதா?????!!!!!!

   
 3. prabu

  ஜூன் 15, 2009 at 5:00 பிப

  Mr. Anony….

  Your writings shows that how amateur you are.

  We all are idiots and dirty minded people and living in a dirty society. we accept that openly.

  Nee periya gnanapalama iruntha poite iruka vendithaane. inga en vanthu erinju vilura.

  Unnaya Chaaru vanthu thannoda blog-a padikka sonnara? Enga gramathula oru solavada solvaanga. ‘Onnume padikaadhavan malatha paathutu chi malamnu othungi ponanan. romba padicha methaavi oruthar atha thotu mookula vachu paathu aama malamthannu sonnaram’.
  Neeyellam antha padicha methavi maathiri.

  Per podave vaklillatha unoda ilakiya vimarsanam miha arumai.

   
 4. A Confessor

  ஜூன் 16, 2009 at 9:36 பிப

  Hi guys/gals,

  Ithu oru pen ezuthiyatha/aan ezuthiyatha enbathu mukkiam illai. Intha blog ai naanum enathu nanbiyum sernthuthan padippom. Avalum ithil varuvathai othukkolkiral. Ivarin sila aasaigalai avalidam seyalpaduthi parthen avalum virumbinal. Iruvarukkum santhosham. Ippadi yaravathu namakku sonnal usefull info thane? usepannikkuvom. Thozhi neengal ezuthungal neengal suuport kettal naangal seyyavum thayaar, aanal engalai romba naatkal kaaka vaikatheergal. Atleast weekly once update pannungal. Ungal ematram matra pengalukkavathu varamal irukkume? yosipeergala? ungal ezuthu nadaiyum nandraga irukkirathu. thodarthu ezuthungal. Engal aatharavu endrum ungalukku undu. Negative commentsai patri kavalapadatheergal.

   
 5. கோக்குமாக்கு

  ஜூன் 20, 2009 at 12:25 பிப

  முதலில் பின்னூட்டம் போட்ட அனானி புண்டாமவன் ஏற்கனவே வால்பையன் பூல்பையன் என்ற பெயர்களில் இங்கே விஜிசேகரை எதிர்த்த பொறம்போக்கு பையன்

   
 6. Karthick Selvam

  ஜூன் 20, 2009 at 6:46 பிப

  Geththu,
  Kalakura!

  Arivaaligalukku : Charuvai malam endru ninaithal thandi sellungal allathu kitta varamal irungal. Thottu vittu naarugirathu endral neengal thaan muttal. Ungalin kangalukku malamai padugira Charu engalukku amirthamai irukkirar. Enda veena vandhu mokka vaangikuringa?

   
 7. Geththu

  ஜூன் 20, 2009 at 10:46 பிப

  வணக்கம் கார்த்திக் செல்வம்,

  உயிர் தோழிய விடவாங்க நாமல்லாம் கலக்குறோம்….

  இந்த அனானி மாதிரி ஆளுங்களோட தொந்தரவு தாங்கலேங்க….

  நாராயணா கொசுத்தொல்லை தாங்க முடியலடா!!!

   
 8. ManiMaran

  ஜூன் 21, 2009 at 11:58 முப

  Guys, each one will have their own points. It may hurt a particular person or a group of people, but you dont have to post vulgar bad words. Some of the messages are so bad than the 1st post. When you write in a public blog, kindly keep down your emotions and write it in a nicer way guys. Dont get tension unnecessarily. Keep cool.

  Geththu is fine in his offence.

  GokkuMakku & an another person (his name itself vulgar) :
  If that anony again reply with v.dirty bad words, what will you guys do. Again vlugar, dirty post???…

  We have to just to control your emotions in public blogs & respond in a nicer way. take care.

   
 9. sam

  ஜூன் 22, 2009 at 5:25 முப

  hello everyone, if someone posts with dirty words or behave stupidly, don even respond to him/her for any reason. Not even a single person respond him/her… let them get isolated.. isolation is the biggest punishment for these kind of uncivilized people.. let us be united with patience to take these kind of people out of the blogs..

   
 10. baskar

  ஜூன் 23, 2009 at 3:21 முப

  anbu thozhi,

  suji anubavam eppadi irundhathu ?

  Avaludan kathirukkiren

   
 11. Prabhu

  ஒக்ரோபர் 11, 2009 at 1:26 முப

  எழுத்து சுதந்திரம் எனது பிறப்புரிமை. நிச்சயமாக நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். உங்கள் எழுத்து என்னை, என்னை மட்டுமல்ல நிஜமாகவே அனைவரையும் ஈர்த்திருக்கும் என நினைக்கிறேன்.

  இன்னும் எத்தனை கணவன் மனைவிகள் மனம் விட்டு பேசி தங்களுக்குள் உண்டான காதலையும் காமத்தையும் பகிர்ந்திருப்பார்கள்? இதைப்பற்றி பேசுவதே அருவருப்பு என நினைக்கும்படியான எண்ணம் அப்போதிலிருந்தே திணிக்கப்பட்டிருக்கிறது.

  எனினும் உங்கள் கருத்துக்கள் இனிமை

  என்றும் அன்புடன்,

  பிரபு.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: