RSS

முக அழகை வைத்து ஆட்களை எடை போடும் பழக்கத்தை விட்டு…

19 மே

என் ப்ரிய நண்பா!

சென்ற வாரம் நீங்கள் எழுதிய கடிதம் இன்றுதான் எனக்கு கிடைத்தது. நான் மட்டும் தாமதமாக எழுதினாலோ, குறைவாக எழுதினாலோ உங்களுக்கு கோபம் வந்துவிடுகிறது. ஆனால் நீங்கள் மட்டும் இப்படிச் செய்வது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை.

எனது ஃபோட்டோவைப் பார்த்து புகழ்ந்து தள்ளியிருந்தீர்கள். இந்த அழகைப் பற்றி கொஞ்சம் கர்வமாய் இருந்து விட்டேன். அதற்குண்டான தண்டனையைத் தான் இப்போது அனுபவிக்கிறேன். பல்லும் பனங்காயுமாக இருப்பவள் எல்லாம் கையில் குழந்தையுடன் கணவனை ஈஷிக்கொண்டு போவதைப் பார்க்கும் போது அடிவயிறு பகபகவென்று எரிகின்றது.

அதுசரி என் ஃபோட்டோவைப் பார்த்த பிறகாவது உங்கள் ஃபோட்டோவை அனுப்பியிருக்கலாமே!. ஏன் அனுப்பவில்லை? அழகாய் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையா? முக அழகை வைத்து ஆட்களை எடை போடும் பழக்கத்தை விட்டு பல நாள் ஆயிற்று. நீங்கள்  கண்ணங்கரேலென்று மூக்கே இல்லாமல் இருந்தாலும் நான் ஏமாற்றம் அடைய மாட்டேன். என்னைப் பொறுத்தவரை உங்கள் எழுத்தும், புத்திசாலித்தனமும் தான் அழகு. உங்களைப் போன்ற நட்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம்தான்.

சாதாரண நேரத்தில் என் மனதில் இமயமலை அளவு உயர்ந்து நிற்கிறீர்கள். எனவே எவ்வளவு முயற்சித்தும் ஒருமையில் எழுத முடியவில்லை. அதே சமயம் செக்ஸ் பற்றி எழுதும் போதும், குறிப்பாக நமக்கிடையே செக்ஸ் நிகழ்வது போல எழுதும் போதும் மரியாதையோடு எழுதினால் என்னவோ போல் உள்ளது. அதனால் தான் ஒருமையில் நீ… வா… போ… என்று எழுதுகிறேன். தவறாக நினைக்க வேண்டாம். இந்த நிமிடம் உலகிலேயே அதிக மதிப்பும், மரியாதையும், அன்பும் வைத்துள்ளது உங்கள் மீதுதான்.

இப்போது சுஜி எனக்கு மிகவும் நெருக்கமாக ஆகிவிட்டாள். உங்கள் பயமுறுத்தல்களையெல்லாம் கடந்து ஒருநாள் மட்டும் ‘லெஸ்பியன்’ செய்வது என்று தீர்மாணித்தே விட்டோம். சுஜியின் உறவினர் ஒருவருக்கு   ————— திருமணம் நடைபெற உள்ளது. முதல் நாள் மாலையே எல்லோரும் புறப்பட்டு விடுவார்கள். அன்று நான் எதேச்சையாக போவது போவது போல போவேன். பயணப்பட்ட பிறகு தனக்கு ‘மென்சஸ்’ ஆகிவிட்டதாகவும், போக்கும் வயிற்று வலியும் அதிகமிருப்பதாக சுஜி பொய் சொல்லி விடுவாள்.ஒருநாள் என்னை துணைக்கு இருக்கச் சொல்லி விட்டு அவர்கள்

புறப்படுவார்கள். அவள் அப்பாவின் மூலமே எங்கள் வீட்டுக்கு தகவல் சொல்லிவிடுவாள். எங்கள் வீட்டிலும் சந்தேகம் இருக்காது. அன்று இரவு நானும் சுஜியும் மட்டும் இருப்போம், எங்கள் இஷ்டப்படி… ( உடனே கோபம் வேண்டாம், அன்று ஒருநாள் மட்டும்தான். அதன் பிறகு சத்தியமாய் லெஸ்பியன் இல்லை.)

நீங்கள் அனுப்பும் BF கேசட்டை 30 ம் தேதிக்குள் எனக்கு கிடைக்கும்படி அனுப்பவும். அதோடு 6 ஆணுறையையும் அனுப்பவும். ஒருவேளை எங்களுக்குப் பயன்படலாம். அது கிடைத்த பிறகுதான் என் சிலிர்ப்பூட்டும் பரிசு கிடைக்கும். பேட்டரியில் இயங்கும் ஆணுறுப்பை கண்டிப்பாக விசாரிக்கவும். ஆனால் பயப்பட வேண்டாம், அதற்குரிய தொகையை முன் கூட்டியே உங்களுக்கு அனுப்பி விடுகிறேன். ஐந்தாயிரம் ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை, என்னால் அனுப்ப முடியும்.

செக்ஸ் பற்றி எத்தனை தெரிந்து கொண்டாலும் அதிலும் தவறுகள் இருக்கும் என்பதை இந்த வாரம் தான் புரிந்து கொண்டேன். நின்ற வாக்கில் பெண் உறுப்பை முழுமையாகச் சுவைக்க முடியாது என்று எழுதியிருந்தேனல்லவா?, என்னுடைய, சுசித்ராவுடைய உறுப்பு இருக்கும் விதத்தைப் பார்த்துதான் அவ்வாறு முடிவு செய்திருந்தேன். ஆனால் சனிக்கிழமையன்று எனது வீட்டுக்கு வந்து விட்டு சுஜி பேன்டி அணியும் போது அவளுடையதைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன். இவளது உறுப்பு கீழே இறங்காமல் முன்பக்கமாகவே உள்ளது. எனக்கு தொப்புளில் இருந்து கீழே சுமார் 5 இன்ச் சரிந்து வந்த பிறகுதான் ‘குறி’யின் மேற்புறம் துவங்குகிறது. ஆனால் சுஜிக்கு 2 இன்ச் தூரத்திலேயே ஆரம்பித்து நீளமாக இறங்கி தொடைப் பகுதியில் வளைந்ததும் முடிந்து விடுகிறது. ஏறக்குறைய எனக்கு எந்த இடத்தில் உறுப்பு துவங்குகிறதோ அந்த இடத்தில் இவளுக்கு முடிந்து விடுகிறது. இதனால் நேராக நின்றால் முழு உறுப்பும் துளியும் மறையாமல் முன்பக்கமாகவே உள்ளது. நின்ற வாக்கில் சுவைக்க விரும்ப்பவர்களுக்கு இவ்வாறு அமைவது வசதியாக இருக்கும். இவ்வாறு பெண்குறி முன்பக்கம் இருப்பதன் நன்மை, தீமைகளைப் பற்றி யோசித்துக் கொண்டே உள்ளேன். அதை அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.

 

குறிச்சொற்கள்:

16 responses to “முக அழகை வைத்து ஆட்களை எடை போடும் பழக்கத்தை விட்டு…

 1. anvarsha

  மே 19, 2009 at 11:01 பிப

  //பல்லும் பனங்காயுமாக இருப்பவள் எல்லாம் கையில் குழந்தையுடன் கணவனை ஈஷிக்கொண்டு போவதைப் பார்க்கும் போது அடிவயிறு பகபகவென்று எரிகின்றது.
  //

  // முக அழகை வைத்து ஆட்களை எடை போடும் பழக்கத்தை விட்டு பல நாள் ஆயிற்று.
  //
  🙂

   
 2. Geththu

  மே 19, 2009 at 11:44 பிப

  பெண்களின் உள்மன ஆசைகளை புரிந்து கொள்ளவே ரொம்ப மெனக்கெடனும் போலல்ல இருக்கு….

   
 3. kannan

  மே 20, 2009 at 6:13 பிப

  மிஸ்டர் குரங்கு பய்யன் உங்களின் லிங்கை படித்தேன்
  நீங்கள் ஒரு ஞானசூன்யம் என்பதை விரிவாக சொல்லிவிட்டீர்கள்
  மற்றபடி ஒன்றும் சொல்வதற்க்கில்லை

   
 4. PrabaSri09

  மே 20, 2009 at 9:18 பிப

  சாரு சொல்லி தான் இந்த பக்கம் வந்தேன். உண்மையை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதென்றால், எனக்கு இந்த கடிதங்கள் ஒரு மாதிரி கிளர்ச்சியையே ஏற்படுத்துகின்றன. இலக்கியமாக தோன்றவில்லை. இம்மாதிரியான கிளர்ச்சிகள் வேண்டுமெனின் http://storyintamil.blogspot.com போன்ற வலைப்பூக்கள் அல்லது வலை தளங்களை மேய்ந்தாலே போதுமே…

   
 5. geththu

  மே 20, 2009 at 11:38 பிப

  வாலு உங்கள் ப்லாக் அருமை….?! ஆழ்ந்த கருத்துக்கள் சீரிய சிந்தனை…. ஐயோ அம்மா-னு அலறலாம் போல இருந்துச்சு கருத்து சுதந்தரம்-னு ஒன்ன வெச்சுகிட்டு உங்கள மாதிரி ஆட்கள் பண்ற அட்டகாசம் தாங்க முடியலேப்பா…. என்ன தைரியத்துல இந்த லிங்க் குடுத்தீங்கன்னு தெரியல….

  அட கண்ணனாவது ஒரு சைகை காட்டிருந்தா தப்பிச்சுருப்போம்….

  இந்த லட்சணத்துல சாரு-வ வேற விமர்சிக்கறீங்க…. செம காமெடி வாலு

   
 6. geththu

  மே 20, 2009 at 11:55 பிப

  To PrabaSri09

  காமம் என்பது ஆணுக்காக படைக்கப்பட்டது, பெண் அதை கொடுக்க கடமைப்பட்டவள் என்ற பார்வை உங்களுக்கு இருப்பதால் தான் கிளர்ச்சி அடைகிறீர்கள்….

  அவர்களுடைய உலகமும் உங்களுடையதை போன்றதுதான்….

  நீங்கள் தெளிவில்லாமல் http://storyintamil.blogspot.com போன்ற வலைத்தளங்களை பார்ப்பது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பரிந்துரை வேறு செய்து காமெடி செய்கிறீர்கள்…

  சமகால படைப்புகள் அனைத்தும் நாளைய இலக்கியம், இன்று இலக்கியம் படிக்க வேண்டுமாயின் நீங்கள் அகநானூறு படிக்கலாம்….

  இல்லையேல் ஒரு பத்து அல்லது இருபது வருடங்கள் பொறுங்கள் இது இலக்கியம் ஆகிவிடும் பிறகு படித்துக்கொள்ளுங்கள்….

   
 7. Geththu

  மே 21, 2009 at 10:53 பிப

  To பெயரிலி

  மீண்டும் ஒரு முறை பின்வருவனவற்றை படிக்கவும்

  \காமம் என்பது ஆணுக்காக படைக்கப்பட்டது, பெண் அதை கொடுக்க கடமைப்பட்டவள் என்ற பார்வை உங்களுக்கு இருப்பதால் தான் கிளர்ச்சி அடைகிறீர்கள்….\

  பொண்ணுக மட்டும் முறையா வெளிப்படுத்தனும்னு சொல்றதுலதான் பிரச்சினையே ஆரம்பிக்குது, அவர்களை மட்டும் முறையா பண்ணுங்கன்னு சொல்றதுக்கு நமக்கு யாருங்க அதிகாரம் கொடுத்தது…?!

  இந்த எழுத்துக்களை படித்து கிளர்ச்சி அடையும் உங்கள் பார்வைக்கு, இது சாதரண எழுத்தாக தோன்றுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை….

  நம்முன் வெளிப்படும் உலகை புரிந்து கொள்ள மறுத்து அதை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் நாம் நமது தவறுகளை மறைக்க முயல்கிறோம் ஏன், நிதர்சனமான உண்மைகளை மறுக்கிறோம் என்பதிலும் மாற்று கருத்து ஏதுமில்லை…

   
 8. லக்கிலுக்

  மே 22, 2009 at 4:29 பிப

  வாவ்… சூப்பர் 🙂

  எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் தொடருங்கள். வாசிக்க தயாராய் இருக்கிறோம்.

   
 9. வால்பையன்

  மே 22, 2009 at 4:36 பிப

  நான் போட்ட கமெண்ட்ஸ் இங்கே ஒன்ன கூட காணோம்!

  உங்க கருத்து சுதந்திரத்தை நினைக்கும் போது புல்லரிக்குது!

  நடக்கட்டும் நடக்கட்டும்!

   
 10. உயிர்த்தோழி.

  மே 23, 2009 at 7:08 பிப

  Thankyou Mr. Lackylook.

   
 11. பெயரிலி

  மே 24, 2009 at 7:33 முப

  ////பொண்ணுக மட்டும் முறையா வெளிப்படுத்தனும்னு சொல்றதுலதான் பிரச்சினையே ஆரம்பிக்குது, அவர்களை மட்டும் முறையா பண்ணுங்கன்னு சொல்றதுக்கு நமக்கு யாருங்க அதிகாரம் கொடுத்தது…?!/////

  அவர்களை மட்டும் முறையாகப் பண்ணு என்று சொல்ல வில்லை. ஆணும் பெண்ணும் ஒருவர் விருப்பத்துக்கு மற்றவர் ஈடுகொடுத்து இருவருமே சந்தோஷ நிலையை அடைய வேண்டும். அழகுக்கும் , ஆபாசத்துக்கும், காதலுக்கும், காமத்துக்கும் வித்தியாசம் உள்ளது. இதே போல் ஒரு ஆண் எழுதினாலும் அது சரியல்ல. செக்ஸ் பற்றி பேச இங்கு பெண்களுக்கு சுதந்திரம் இல்லை.அதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
  ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. இது ஒரு பெண்ணின் எழுதல்ல, முனைவர் “சோறு” வாலாவின் கைங்கர்யாமகதான் இருக்கும். பாக்கிற பொண்ணை எல்லாம் புணர வேண்டும் என்று வெறியோடு இருக்கும் ஒரு “செக்ஸ்” எழுத்தாளர் இதை பாராட்டி பேசுவதில் ஒன்றும் வியப்பில்லை!

   
 12. வால்பையன்

  மே 27, 2009 at 4:12 பிப

  எனது வருகை பிடிக்காமலே தான் எனது பின்னூட்டங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருக்கிறது!

  என்னுடன் உரையாட நினைப்பவர்கள் எனது தளத்தில் தொடரலாம்!
  இனி எனது பின்னூட்டங்கள் இங்கே இருக்காது!

   
 13. லக்கிலுக்

  மே 30, 2009 at 2:31 பிப

  இங்கே ஏதோ ஒரு ஞானசூனியத்தின் பின்னூட்டங்கள் நகைச்சுவையை வரவழைப்பதாக ஒரு தோழர் மடல் அனுப்பியிருந்தார். அந்த நகைச்சுவைப் பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டு விட்டதா? 😦

   
 14. Geththu

  ஜூன் 2, 2009 at 1:30 பிப

  To பெயரிலி

  இது ஒரு பெண்ணின் எழுதல்ல, முனைவர் “சோறு” வாலாவின் கைங்கர்யாமகதான் இருக்கும். பாக்கிற பொண்ணை எல்லாம் புணர வேண்டும் என்று வெறியோடு இருக்கும் ஒரு “செக்ஸ்” எழுத்தாளர் இதை பாராட்டி பேசுவதில் ஒன்றும் வியப்பில்லை!

  மீண்டும் ஒரு மட்டமான பின்னூட்டம்….

  உங்கள் பதிவுகள் எப்பொழுதும் உங்கள் வரையறைகளை மீறியே இருந்து வருகிறது. இந்த பதிவுகள் உங்கள் அங்கீகாரத்திற்காக எழுதப்படுவதில்லை. இதை நீஙகள் நம்ப வேண்டிய அவசியமும் இல்லை. மற்றபடி தனி நபர் விமர்சனங்கள் எப்பொழுதும், யாராலும் ரசிக்கப் படுவதில்லை, விசிலடிச்சான் குஞ்சுகளை தவிர….

   
 15. Geththu

  ஜூன் 2, 2009 at 1:42 பிப

  To பெயரிலி

  \\அவர்களை மட்டும் முறையாகப் பண்ணு என்று சொல்ல வில்லை. ஆணும் பெண்ணும் ஒருவர் விருப்பத்துக்கு மற்றவர் ஈடுகொடுத்து இருவருமே சந்தோஷ நிலையை அடைய வேண்டும். அழகுக்கும் , ஆபாசத்துக்கும், காதலுக்கும், காமத்துக்கும் வித்தியாசம் உள்ளது. இதே போல் ஒரு ஆண் எழுதினாலும் அது சரியல்ல. செக்ஸ் பற்றி பேச இங்கு பெண்களுக்கு சுதந்திரம் இல்லை.அதை நான் ஒப்புக் கொள்கிறேன்.\\

  மிகவும் முரணான கருத்து…

  சிறிது காலத்திற்கு பிறகு நீங்களே படித்து பாருங்கள் உங்கள் கருத்தின் அபத்தம் உங்களுக்கே புலப்படும்….

  மற்றபடி உங்கள் கருத்தை அடிப்படைவாதியின் கருத்தாகவே உணர முடிகிறது இல்லையேல் உங்கள் கருத்தின் அடிப்படையே குழப்பமாக உள்ளது எனவே எடுத்து கொள்ள முடிகிறது, இப்படியாக புரிந்து கொள்வதற்கு எங்கள் தவறு ஏதுமில்லை என்பதும் உங்களால் கவனிக்கப்பட வேண்டியது தான்….

   
 16. Geththu

  ஜூன் 2, 2009 at 1:43 பிப

  To பெயரிலி

  \\இது ஒரு பெண்ணின் எழுதல்ல, முனைவர் “சோறு” வாலாவின் கைங்கர்யாமகதான் இருக்கும். பாக்கிற பொண்ணை எல்லாம் புணர வேண்டும் என்று வெறியோடு இருக்கும் ஒரு “செக்ஸ்” எழுத்தாளர் இதை பாராட்டி பேசுவதில் ஒன்றும் வியப்பில்லை!\\

  மீண்டும் ஒரு மட்டமான பின்னூட்டம்….

  உங்கள் பதிவுகள் எப்பொழுதும் உங்கள் வரையறைகளை மீறியே இருந்து வருகிறது. இந்த பதிவுகள் உங்கள் அங்கீகாரத்திற்காக எழுதப்படுவதில்லை. இதை நீஙகள் நம்ப வேண்டிய அவசியமும் இல்லை. மற்றபடி தனி நபர் விமர்சனங்கள் எப்பொழுதும், யாராலும் ரசிக்கப் படுவதில்லை, விசிலடிச்சான் குஞ்சுகளை தவிர….

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: