RSS

அழகு, அசிங்கம், வெட்கம், கேவலம், அவமானம், நாகரிகம் எல்லாம் மறந்து போய்…

08 மே

என் ப்ரிய நண்பனுக்கு,

                                                   நீ அனுப்பிய கடிதமும் உள்ளே கமலாவும் அவள் மச்சினனும் செய்த கதையும் கிடைத்தது. கடிதத்தில் நீ வேதனையோடு எழுதிய வரிகள் என் மனசை என்னவோ செய்து விட்டது. இதுவரை என் மீது இத்தனை பரிவு காட்டியதாய் ஞாபகமில்லை. உன் நல்ல மனசுக்கு நான் மனைவியாக வாய்க்கவில்லையே என்றுதான் கவலைப்படுகிறேன். எங்கள் குலதெய்வம் காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்ததாம். அடுத்த முறை கோவிலுக்குப் போகும்போது உங்களுக்கும் சேர்த்தே வேண்டிக்கொள்கிறேன். எனக்கு செக்ஸ் பற்றி எழுதுவது சந்தோஷமாக இருப்பதால் நான் அதைப்பற்றி எழுதுகிறேன். என் சிந்தனைகள் தவறானவை அல்ல என்று நீ ஊக்குவிப்பதால் எழுதுகிறேன். இதில் சற்றேனும் தவறு உன் மனதில் பட்டால் சுட்டிக் காட்டவும், நல்வழிப்படுத்தவும் உனக்கு முழு உரிமை உண்டு. ஆனால் விளையாட்டுக்குக்கூட கேலி பேசிவிடாதே. அதைத்தாங்கும் சக்தி எனக்கு இல்லை.

                                        பெண்களின் உறுப்பில் வாய் வைத்து சுவைப்பது பெண்ணுக்கு சுகமானது என்று எனக்குத் தெரியும். அதே போல ஆண்களுக்கும் அது பிடித்தமானது என்று இப்போதுதான் தெரியும். அதன் பிறகு யோசித்தால் ஆண் உறுப்பைத் தடவுவதிலும், வாயால் சுவைப்பதிலும் நமக்கு இருக்கும் ஆர்வம், ஆண்களுக்கு நம்முடையதைச் சுவைப்பதிலும் இருப்பது இயற்கைதானே என்று புரிகிறது. ஆனால் நம்முடையதைச் சுவைக்க வேண்டும் என்கிற ஆசை 100 மடங்கு இருந்தால் அதில் 200 மடங்கு வெட்கமும் இருக்கும். அந்த வயதுதான் இத்தனை வெட்கத்திற்கும் காரணமாய் இருந்திருக்க வேண்டும். நான் தூங்கும்போது யாராவது வலியவந்து சுவைக்க வேண்டும். தூங்குவது போல பாசாங்கு செய்தே அதை நான் ரசிக்க வேண்டுமென்று படுக்கப்போகும் போதெல்லாம் நினைப்பதுண்டு. ஒரு நாள் இரவு யானை ஒன்று தனது துதிக்கையை எனக்குள் நுழைப்பது போல கனவு கண்டு கத்தியே விட்டேன். (கால்களுக்குள் தலையனையை வைத்துத் தூங்கியதன் விளைவு.) நான் சம்மதித்திருந்தால் சுசித்ராவிடம் அந்த அனுபவம் கிடைத்திருக்கும். ஆனால் பதிலுக்கு நானும் அவளுடையதை சுவைத்திருக்க வேண்டும். அப்போதெல்லாம் அடுத்த பெண்களின் உறுப்பைப் பார்த்தாலே அருவருப்பாய் உணர்வேன். அதைச் சுவைப்பது என்பது என்னால் முடியவே முடியாதது. அது எத்தனை மோசமான கழிவுகளை வெளியேற்றும் என்பது எனக்குத்தான் தெரியுமே!. மிக ஆரோக்கியமானவளுக்கும் கூட மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே சுத்தமாக இருக்க முடியும். உடலுறவு மூலம் பெண்ணை திருப்தி செய்ய முடியாத நிலை வரும்போது பிளவுக்குள் எதையாவது நுழைத்துக்கொண்டு மேலே இருக்கும் ஹீரோவை நுனி நாக்கால் தூண்டி அவளைத் திருப்தி செய்யலாம். தெளிவற்ற மனோபாவமும், முட்டாள்தனமான மூடநம்பிக்கையிலும் ஊறிப்போய் அதையே பெரிதாக நினைக்கும் பெண்களைத் தவிர மற்றவர்களுக்கு அந்த இடத்தில் வாய் வைத்துச் சுவைப்பது என்பது ஒரு சொர்க அனுபவமாகவும், உயிரைத்தீண்டும் உண்ணதச் செயலாகவும் அமையும் என்றே நினைக்கிறேன்.

                                       ஆனால் எனக்கு இந்த நிமிடம் வரை அந்த அனுபவம் கிடைத்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் என் மறைவிடத்தில் அடுத்த ஆடவனின் விரல் கூட பட்டதில்லை. என் முட்டாள் கணவணும் கூட அந்த இடத்தைப் பார்த்ததோ, தொட்டதோ இல்லை.  அப்போதுதான் எனக்கு ஹீரோ மெல்லிதாய் தடித்து என்னை அவஸ்தைப் படுத்தி என் தடவல்களுக்கு சமாதானம் ஆகாமல் தொந்தரவு செய்ய ஆரம்பித்திருந்தது. ஆனால் இப்போதுதான் தெளிவாய் புரிகிறது விரல்களோ, நாவோ, வாயோ இல்லை மெழுகுவர்த்தியோ கூட முழு திருப்தியைக் கொடுப்பதே இல்லை. நெருப்புக்கு மேலே வைக்கோலைத் தூவி மூடியது போல ஒரு அர்த்தமற்ற நிம்மதி மட்டுமே கிடைக்கிறது. அடுத்த சில நிமிடங்களிலேயே முன்பைவிட மோசமான உணர்ச்சி கொப்பளிக்கிறது. நான் இதை  எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் ஒரு பெண்ணாக இருந்தால் மட்டுமே இது உங்களுக்குப் புரியும்.

                                 கோவிலுக்குப் போனால் நேரிடையாக கர்பகிரஹத்துக்குப் போய் தரிசனம் செய்துவிட்டுத் திரும்புவதில்லை. முதலில் கோவிலைச் சுற்றி வலம் வருகிறோம். பிறகு நந்தீஸ்வரனுக்கு கற்பூரம் காட்டி அவரைத் திருப்தி செய்தபிறகு சாமியின் தரிசனமும், அபிஷேகமும் பார்க்கிறோம். பிறகும் கூட உடனே திரும்பாமல் பிரகாரத்தில் உட்கார்ந்து ஒரு நிமிடம் இருந்து விட்டுத் திரும்புவதுதானே திருப்தி. அதே போலத்தான் முதலில் நுழைவு வாயிலைத் தொடுவதற்கு முன் நைட்டியுடன் அந்தப்பகுதி முழுவதையும் லேசாக தடவியும், தேய்த்தும் விட வேண்டும். பிறகு நைட்டியை எடுத்துவிட்டு உள்ளங்கையால் அழுத்தி உருட்ட வேண்டும். குழந்தையின் பின்பக்கத்தைத் தட்டிக் கொடுப்பதைப் போல அந்த இடத்தை ஹீரோவுடன் சேர்த்து தட்டிக்கொடுக்க வேண்டும். சுருங்கியவாறு பிளவுக்குள் ஒளிந்து கிடக்கும் ஹீரோ கொசஞ்சம் கொஞ்சமாய் சுருக்கத்தை நீக்கி தலையை வெளியே நீட்டும். அதை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரல் கொண்டு பற்றி மெல்ல மெல்ல உருட்ட வேண்டும். உடம்பின் அத்தனை நரம்புகளையும் மீட்டிவிடுவது போல அது தேவசுகமாக இருக்கும். அதைத் தீண்டியவுடன் பசி உட்பட உலகின் அத்தனை உணர்சிகளும் பறந்து போகும். அதைத் திருகத்திருக கீழே உள்ள பிளவு தானாகவே திறந்து கொள்வதோடு, தரையில் விழுந்த மீன் ஆக்ஸிஜனுக்குப் போராடுவதைப் போல திறந்து திறந்து மூடும். வழவழப்பான பசை போன்ற திரவம் வடிந்து வடிந்து இறங்குகையில் ஒரு குழந்தை ‘ஜொள்’ வடிப்பதைப் போல இருக்கும். அந்த நேரத்தில் உலகத்தையே கைப்பிடிக்குள் இருக்கி உள்ளே திணித்து விடமாட்டோமா என்று ஆகிவிடும். அந்த நேரத்தில் அழகு, அசிங்கம், வெட்கம், கேவலம், அவமானம், நாகரிகம் எல்லாம் மறந்து போய் ஏதாவது ஒன்று சீராய் போய்வந்தாலே போதுமே என்றாகிவிடும். ஒழுக்கம், கட்டுப்பாடு, பத்தினித்தனம் எல்லாம் எத்தனை பெரிய வேஷம் என்பது புரியும். நீளம், குள்ளம், பருமன், மெலிசு என கலவையான ஆணுறுப்புக்களை வரிசையாய் மல்லாத்தி வைத்துக் கொண்டு, ஒரு ஓரத்திலிருந்து துவங்கி அதன் மேல் உட்கார்ந்து எழுந்து டேஸ்ட் பார்த்துக் கொண்டும், இரு வீரனை ஒன்றாகச் சேர்த்து ஒரே சமயத்தில் வலிக்க வலிக்க நுழைத்துக் கொண்டு வியர்வை சொட்ட நிமிர்ந்து … .. .. இதற்கு மேல் எழுதமுடியலைடா!….

 

குறிச்சொற்கள்:

18 responses to “அழகு, அசிங்கம், வெட்கம், கேவலம், அவமானம், நாகரிகம் எல்லாம் மறந்து போய்…

 1. perumal

  மே 9, 2009 at 5:34 பிப

  அன்புள்ள தோழிக்கு வணக்கம்

  பதிவுகள் அருமை.ஏன் அடிக்கடி உங்களின் வலைப்பூவின் டிசைனை மாறி விடுகிறீர்கள்? தயவு செய்து இன்னும் நல்ல வலைப்பூவின் மடலை தேர்ந்தெடுத்து அதையே நிரந்தரமாக வைத்துக்கொண்டால் படிப்பவர்களுக்கு சவ்கரியமாக இருக்கும் என்பது ஏன் தாழ்மையான கருத்து. இன்னும் உங்களின் இது போன்ற பதிவுகளை படிக்க ஆவலாக உள்ளேன்.

  உங்களின் வலைப்பூவை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு நன்றி.

  அன்புடன்
  பெருமாள்
  கரூர்

   
 2. Selva

  மே 9, 2009 at 5:38 பிப

  You have a very good taste.Your thoughts are very depth and appreciateable.The difference from others and U is, U r expressing ur desires in a poetic way..keep posting..congrats..

   
 3. வால்பையன்

  மே 10, 2009 at 9:37 முப

  //விளையாட்டுக்குக்கூட கேலி பேசிவிடாதே.//

  பாருங்கப்பா பத்து கடிதம் எழுதிய பிறகு இப்படி ஒரு கேள்வி!

  இது என்னவோ பின்னூட்ட வாசகர்களுக்கு செய்தி சொல்ற மாதிரி இருக்கே!

   
 4. Geththu

  மே 12, 2009 at 12:13 முப

  vaalu’ndrathu sariya irukkuyya…. rasikkathan mudiyala… pudikkalena vitra vendiyathuthana enga chumma vanthu koovareenga….!

   
 5. Geththu

  மே 14, 2009 at 11:10 பிப

  அன்பு தோழி அடுத்த பதிவு எப்போது….? கலாச்சார காவலர்களின் மறுபக்கத்தை விடவும் ஆயிரம் முறை மேலான மன ஓட்டம் தான் தோழி உங்களுடையது…. தொடருங்கள்…

   
 6. அமெரிக்க வாசகன்.

  மே 17, 2009 at 5:28 பிப

  தோழி, ஏன் ‘ஹீரோ’ என்று அதைக் குறிபிடுகிறீர்கள்?. அந்த ஒற்றைச் சொல் என்னவோ தனித்து எதனுடனும் ஒட்டாமல் நிற்கிறது. வேறு ஏதாவது சொல்லைப் பயன்படுத்தலாமே? ஒரு கட்டுரையில் அதனை ‘மதன மேடை’ என்று சொல்லியிருந்தார்கள். ‘மதன மொட்டு’ என்ற சொல் கூட நன்றாக இருக்கும். யோசிச்சுப் பாருங்க…

   
 7. வால்பையன்

  மே 18, 2009 at 1:14 பிப

  மிஸ்டர் கண்ணன்,

  நான் எங்கேயும் இந்த பதிவுகள் சமூகத்துக்கு தேவையற்றது என்றோ!
  இது தேவையில்லாத வேலை என்றோ கூறவில்லை!

  கலாய்த்தல் எனக்கு பிடித்தமானது, அதை தான் செய்து கொண்டிருக்கிறேன்!

   
 8. Geththu

  மே 19, 2009 at 12:49 முப

  அன்புள்ள வாலு, இது போன்ற பதிவுகள் நம் தமிழ் சூழலில் மிகவும் அரிது. இது போன்ற விவாதங்கள் ஆரம்பித்து வைக்கப்படவேன்டியது அவசியம். இத்தகைய தளத்தில் உங்கள் கலாய்த்தல் ஏற்புடையதுதானா என நீங்களே யோசிக்கலாம்…. கலாய்த்தல் உங்கள் சுபாவம் ஆனால் உங்களை கலாய்த்தால் ஏன் கோபப்படுகிறீர்கள், இதையும் கடந்து போகலாமே….?!

   
 9. வால்பையன்

  மே 19, 2009 at 9:40 முப

  என்னை கொரங்குபையன் என்று சொல்வதெற்கெல்லாம் நான் கோபப்பட மாட்டேன்!

  என்னுடய பின்னூட்டங்கள் இந்த பதிவெழுதும் ஆசிரியருக்கு மன உளைச்சலை தரும் என்பதுபோல பின்னூட்டம் இட்டதுக்கு எனது எதிர்வினை மட்டுமே!

  இந்த கடதங்கள் எழுதி பத்து வருடங்கள் ஆகிவிட்டன!
  ஏற்கனவே எழுதியதை இங்கே பதிவாக பிரசுரிக்கிறார்கள்!

  இங்கே நான் கலாய்ப்பதற்காக பதிவு நிறுத்தப்படும் என்பதோ!
  தோழிக்கு சப்போர்ட் செய்வதால் அவர் ”தனியாக” கவனிப்பார் என்று நினைத்து கொள்வதும் தேவையற்றது!

   
 10. Geththu

  மே 19, 2009 at 5:02 பிப

  \\என்னை கொரங்குபையன் என்று சொல்வதெற்கெல்லாம் நான் கோபப்பட மாட்டேன்!\\
  ரொம்ப சந்தோசம்….

  \\என்னுடய பின்னூட்டங்கள் இந்த பதிவெழுதும் ஆசிரியருக்கு மன உளைச்சலை தரும் என்பதுபோல பின்னூட்டம் இட்டதுக்கு எனது எதிர்வினை மட்டுமே!\\
  உங்கள் பதிவால் மன உளைச்சல் ஏற்படும் என்பதெல்லாம் அதீதமான கற்பனை, இது எதோ தவறான ஒன்று என்ற தோற்றம் ஏற்பட உங்கள் கருத்து வழிகோலுகிறது என்பதே என் ஆதங்கம்…

  \\இந்த கடதங்கள் எழுதி பத்து வருடங்கள் ஆகிவிட்டன!
  ஏற்கனவே எழுதியதை இங்கே பதிவாக பிரசுரிக்கிறார்கள்!
  அது தான் முகப்பிலேயே சொல்லிவிட்டர்களே….

  \\இங்கே நான் கலாய்ப்பதற்காக பதிவு நிறுத்தப்படும் என்பதோ!\\
  மீண்டும் அதீதமான கற்பனை

  \\தோழிக்கு சப்போர்ட் செய்வதால் அவர் ”தனியாக” கவனிப்பார் என்று நினைத்து கொள்வதும் தேவையற்றது!\\
  உங்களின் இந்த வாசகம் ரசிக்கும்படி இல்லை.

   
 11. indian

  மே 22, 2009 at 12:42 பிப

  Dai Vaal paiya,

  I’m gonna cut your fucking tail.

   
 12. வால்பையன்

  மே 22, 2009 at 12:47 பிப

  காரணத்தை சொல்லிட்டு எத வேணும்னாலும் கட் பண்ணிக்கலாம் மிஸ்டர்.இந்தியன்.

  அப்படி என்ன என்மேல உங்களுக்கு காண்டு!

   
 13. Black

  மே 26, 2009 at 12:37 பிப

  Mr Vaalpayan

  “gaand” enraal hindi-yil ‘soothu/aasanavaai enru porul!

   
 14. sangar

  மே 27, 2009 at 2:28 பிப

  Naaladhoru valai thalam.

   
 15. baskar

  ஜூன் 22, 2009 at 7:11 முப

  kamalvum aval machinanum seidha kadhai padikka aasai

   
 16. kannan

  ஜூன் 23, 2009 at 5:47 பிப

  பாஸ்கர் உங்கள் ஆசையை நினைத்தால் சிரிப்பு தான் வரிகிறது. வாழ் பையா உனக்கும் idahi படிக்க ஆசை தானே. pinna கம்முன்னு கிட… நாங்கள் படித்து விட்டு போகிறோம். நீங்க eluthunga நாங்க padikkirom. Super.

   
 17. sam

  ஜனவரி 18, 2010 at 3:17 பிப

  very good site
  important articles
  usefull hints
  and more

   
 18. Ryan

  மே 11, 2017 at 9:16 முப

  I Visit Here Very First Time,But
  Last Few Lines Made Me……???………????????……………………………cum!!!??(How?)………….
  And I Love This Post “உலகில் முதலில் தோன்றியது ஆணா? பெண்ணா?”
  So, Male Is A Robot(Puppet) Created,Controlled,Used By Female Selfishly,Only For ‘Female Lifecycle development’ —Great Relief That I Am Just A Robot (Male).
  Thank You ,Love You,Ummmmaaaa…..
  Plzz…Keep Posting On 2017…….

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: