RSS

உங்களிடமும் இதை மறைத்து வைத்தால் மட்டுமே மனோவியாதி வரும்

29 ஏப்

Dear Friend,

                                நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று உங்கள் கடிதம் கிடைத்தது. இதற்குள் முற்றுப் பெறாத கடிதங்கள் 10-க்கும் மேல் எழுதி பத்திரமாய் வைத்திருக்கிறேன். எழுதும்போது சுகமாய் இருக்கிறது. கடைசியில் படித்துப்பார்த்தால் ச்சே… என்ன இப்படி எழுதிவிட்டோம் என்று சங்கடமாய் இருக்கிறது. அதனாலேயே போஸ்ட் செய்யாமல் வைத்திருக்கிறேன். செக்ஸ் பற்றி நான் கற்பனை செய்து வைத்திருப்பவை மிக மிக அதிகம். ஆனால் உங்களிடம் பகிர்ந்து கொண்டவை 1% மட்டுமே!. இதற்கே அதிகம் பயந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். தெருவில் போகும் எவரிடமும் என்னால் பேசமுடியாது. எனக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு நீங்கள் மட்டுமே. உங்களிடமும் இதை மறைத்து வைத்தால் மட்டுமே மனோவியாதி வரும். மனம் திறந்து கொட்டிவிட வேண்டும் என்றுதான் எழுதுகிறேன். இதனால் மனம் ஓரளவு ஆறுதலும், அமைதியும் அடைகிறது.

                                  உங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நான் மிகவும் சகஜமாகவே உள்ளேன். சுவையான பலகாரம், அந்தி மழை, குங்குமத்தில் வைரமுத்து கவிதை, டி.வி.யில் ஜெய் ஹனுமான் என வழக்கமான வாழ்க்கை போகிறது. எந்த முடிவையும் அவசரமாக எடுப்பதில் விருப்பமில்லாமல் இருக்கிறேன் அவ்வளவே.

உங்கள் கேள்விகளுக்கு பதில்கள் –

 • வேலைக்குப் போகும் விருப்பம் உள்ளது. ஆனால் வெளியூர் சென்று விடுதியில் தங்க விரும்ப வில்லை. எனக்காக ஒரு வீடு வேண்டும், அது கணவருடன் அல்லது பெற்றோருடன்.

• ஃபோட்டோ இத்துடன் அனுப்ப நினைத்துள்ளேன். அல்லது நிச்சயம் அடுத்த மடலில்.

• நம் சந்திப்பை நான் விரும்பாமல் இல்லை.ஆனால் உங்களைப்போல அவசரமாயில்லை.

                      என் நிலைமையைப் புரிந்து கொண்டு அமைதியாய் இருந்தால் ஒருநாள் சுஜியின் உதவியுடன் அவள் வீட்டிலேயே சந்திக்க முடியும். நானே ஏற்பாடு செய்கிறேன், பொறுமையாக இருக்கவும். ப்ளீஸ்…

 • எனக்கு பார்க்கவும், ரசிக்கவும் முகரவும், வருடவும் ஆண் உறுப்பைச் சுற்றி முடி இருக்க வேண்டும். உறவு கொள்ளும்போது இடைஞ்சலாக இருக்கும் என்றால் முடியை மழித்துவிடத் தயங்கக்கூடாது.

                                   சுன்னத் பற்றி நீங்கள் சொன்ன பிறகு அதன் மீது இருந்த ஆர்வம் குறைந்து விட்டது. இயற்கையாக இருக்க வேண்டும். மொழுமொழப்பாக நீண்டு நிமிர்ந்து கம்பீரமாக இருக்க வேண்டும். ஆசையாய் வருடி அவனோடு பேசவேண்டும். என் கேள்விகளுக்கெல்லாம் அவன் தலையாட்டி பதில் சொல்ல வேண்டும். முனையை மலர்த்தி மொக்கை அளவேடுத்து அவனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் செய்ய வேண்டும். விழிகளில் ஒற்றிக்கொண்டு நுனி நாக்கால் தீண்ட வேண்டும். எனக்குப் பிடித்த கவிதையை அவன் மீது எழுதி, அதற்கு வர்ணம் தீட்ட வேண்டும். ஆறிய பாயாசத்தில் அவனை ஊறவைத்து பிறகு எடுத்து உண்ண வேண்டும். இடுக்குகளில் ஒளிந்து கொண்ட சேமியாவை உறிஞ்சி எடுத்து சுவைக்க வேண்டும். அவன் சிந்தும் அமிழ்தக் கரைசலை உண்டு மகிழ்வதோடு, மிச்சம் மீதியை என் அடிவாரம் முழுக்க பூசிக்கொள்ள வேண்டும். அவனுக்கு என் சங்கிலியை மடித்துப்போட்டு, முனையில் ஒரு ஸ்டிக்கர் பவட்டு வைத்து அழகு பார்க்க வேண்டும்……. இந்த ஆசைக்கு எல்லையில்லை, இன்னும் சில சிக்கலான விளையாட்டுகள் மறு மடலில்…

                                     குட்டைப் பாவாடையுடன் குதித்தாடுவிட்டு, கடைசியில் நின்றவாக்கில் ஆண்களுக்கு சுவைக்கக் கொடுத்தால் மிகவும் பிடிக்கும் என்று எழுதியிருந்தாய். குட்டைப்பாவாடை பற்றி நான் நினைக்க வில்லை என்றாலும், நின்றவாக்கில் சுவைத்தல் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். பெண் மிக நேராக நின்று கொண்டால் அந்த இடத்தை எவராலும் சுவைக்க முடியாது என்பது மட்டுமல்ல முழுமையாய் பார்க்கவே முடியாது. முன்பக்கம் ஒரு சிறிய புடைப்பு மட்டுமே தெரியும். காலை சற்றே விரித்தவாறு நின்றாலும் அசௌகரியமாக இருப்பதோடு கால்கள் வலிக்க ஆரம்பித்து விடும். ஒரு காலை சற்றே உயர்த்தி அருகாமையில் உள்ள ஒரு ஸ்டூல் மீது வைத்துக்கொண்டால் வசதியாக இருக்கும்.ஆனால் ஜட்டி அணியாமல் அப்படியே முழுமையாக திறந்து முதலிலேயே காட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. ஜட்டிக்கு மேலேயே முகத்தைப் பதித்து, எச்சிலால் ஈரப்படுத்தி நிதானமாக ஹீரோ, பிளவு போன்றவற்றை துணியோடு சேர்த்து தேய்த்த பிறகும் கூட ஜட்டியை கீழே இறக்காமல் அதன் ஓரத்தை விலக்கி, உள்ளே நாக்கை அனுப்பி சுழற்றி, அது சலித்த பிறகே ஜட்டியை இறக்க வேண்டும். ஜட்டியை இறக்கிவிட்டால் பிறகு நிதானம்தான் எனக்கு மிக மிக பிடிக்கும். காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்த்து போல முகத்தைப் புதைக்கக்கூடாது. சிறிதும் நிதானம் இழக்காமல் என்னோடு பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், “இது எப்படிம்மா இருக்கு’… என்று என்னை அவ்வப்போது கேட்டுக்கொண்டும் மெல்ல மெல்ல முன்னேற வேண்டும். பயமோ தயக்கமோ இல்லாமல், அவசரமோ தடுமாற்றமோ காட்டாமல், பெருமூச்சோ வியர்வையோ வெளிப்படுத்தாமல், இப்போது மணி என்ன இருக்கும் என்றோ, இது எத்தனையாவது முறை என்றோ கவலைப்படாமல் ஈடுபடுவது செக்ஸில் இருமடங்கு சந்தோஷம் ஏற்பட வழிவகுக்கும்.

 

                                         சுய இன்பத்தின் போதுகூட புதிய புதிய மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது சீக்கிரமாகவும், அதிகமாகவும் சுகம் கிடைக்க வழி கிடைக்கிறது. மெழுகு வர்த்தியை வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் போராடியும் முடிவு சுகம் கிடைக்காமல் கைவலியும், மனதில் ஏமாற்றமும், வியர்வையும் கண்ணீருமாக தூங்கியிருக்கிறேன். அதேசமயம் கிச்சனில் வேலை செய்யும் போது வலது காலைத் தூக்கி ஸ்டடூலின் மீது வைத்துக்கொண்டு, வலது கையை பின்பக்கமாக நுழைத்துக்கொண்டால் இரண்டே நிமிடத்தில் சிலிர்த்துக்கொள்வேன்.

 

                                            உங்களுக்குப் பிடிப்பது போலவே எனக்கும் வித்தியாசமான ஆசைகள் உள்ளதுதான். ஆண் காக்கி யூனிஃபார்மில் (அதாவது போலிஸ் உடையில்) இருக்க வேண்டும். மிகவும் மொடமொடப்பாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். மார்பிலும் தோளிலும் நிறைய பதக்கங்கள் இருக்க வேண்டும். இடுப்பில் துப்பாக்கியும், தலையில் தொப்பியும், காலில் ஷீவும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அவர் விரைப்பாக நின்று சல்யூட் செய்தபடி இருக்கவேண்டும். ஜிப் வழியே வீரனை மட்டும் வெளியே எடுத்து முனையை மலர்த்தி என் உதடுகளால் தடவி விடவேண்டும். அப்போது நானோ தழையத்தழைய பட்டுப்புடவையுடுத்தி கைநிறைய வளையலும், தலைநிறைய மல்லிகையும் வைத்துக்கொண்டு, நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் வைத்துக்கொண்டு வீரனைப் புரட்டிப்புரட்டி சுவை பார்க்க வேண்டும். பிறகு மொட்டை மாடிக்குச்சென்று சுவற்றில் சாய்ந்தவாறு உட்கார்ந்து காலை நீட்டிக்கொள்ள வேண்டும். அவரது வீரனோ வானத்தைப் பார்த்தபடி மேலே நீட்டியவாறு இருக்க வேண்டும். ஆனால் காக்கி யூனிஃபார்மில்தான் இருக்க வேண்டுமே தவிர தொப்பியைக்கூட எடுக்க்க்கூடாது. அவருக்கு நேர்முன்னால் நின்று கால்களை அவருடைய கால்களுக்கு இரண்டு பக்கமாய் விரித்து வைத்து அப்படியே உட்கார வேண்டும். புடவையை மேலே சுருட்டாமல் குடைபோல் செய்துகொள்ள வேண்டும். ‘நீ என்ன செய்தால் எனக்கென்ன’ என்கிற பாவனையில் அவர் சிகரெட்டை புகைத்துக் கொண்டிருக்க வேண்டும். நானோ எனது முழங்கால்களை ஆதரவாக பிடித்தபடி வீரனை என் பிளவுக்கு நேராக கொண்டு வருவதற்காக இடுப்பை பலவாறு அசைத்து அட்ஜஸ் செய்ய வேண்டும். அடிவயிறு தொடை என பல்வேறு இடங்களில் மோதிய வீரன் கடைசியாகத் தொட்ட இடம் ஹீரோ. ஹீரோவைக் கொண்டு வீரனின் மொக்கை லேசாகத் தேய்த்துக் கொண்டே பிளவில் மேலும் கீழும் வருடிக்கொண்டு, வீரனின் மொக்கை மட்டும் உள்வாங்கி இடுப்பை லேசாக சுழற்ற வேண்டும். ரொம்ப நேரம் இதைச்செய்ய முடியாமல் முழங்கால் வலிப்பதால் அப்படியே அச்சாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். இப்போது அடிவயிற்றுக்குள் காளான் குடைவிரித்துள்ளதைப் போல, ஆர்ட்டீசியன் ஊற்று அலையலையாகப் பரவுவதைப்போல பூரிப்பு பொங்க உன்னை கவனிக்கிறேன். நீயோ இப்போதும் சலனம் ஏதும் காட்டாமல் வேறு யாருக்கோ எதுவோ நடப்பதைப்போல சிகரெட்டிலேயே கவனமாய் இருக்கிறாய். இப்படி அசிரத்தையாக இருக்கும் உன்னை போதும் போதும் என்று அலரவைக்க வேண்டும் என்பது என் ஆசை.

 

                                             ஆனால் நீயோ கொச்சையாக ‘மேலே ஏறி அடிப்பது’ என்று என்று எழுதிவிட்டாய். எனக்கு வேக வேகமாக அடிப்பது பிடிக்காது. அசைக்க வேண்டும், அதுவும் ஒரே சீராக அசைக்க வேண்டும். அசைவின் போது வீரனின் முதுகுப்பக்கம் எனக்குள்ளே இருக்கும் அலையலையான மடிப்புகளில் தடவித்தடவி விடுவதை அணுவணுவாக ரசிக்க வேண்டும். இத்தனை விஷயமும் புடவைக்கு உள்ளேயே நடக்க வேண்டும். வெளியிலிருந்து பார்த்தால் உனது மடியில் நான் உட்கார்ந்திருப்பது போல இருக்க வேண்டுமே தவிர வேறு எதுவும் தெரியக்கூடாது. (இந்தப் பக்கத்தை எழுதும்போது மிக அதீதமான உணர்ச்சி வேகத்தில் இருந்தேன். எனவே எழுத்தில் நடையில் இருக்கும் குழறுபடிகளைக் கண்டு சிரிக்க வேண்டாம் ப்ளீஸ்…..

 

அன்புடன்

 உன் உயிர்த்தோழி.

 

குறிச்சொற்கள்:

9 responses to “உங்களிடமும் இதை மறைத்து வைத்தால் மட்டுமே மனோவியாதி வரும்

 1. வால்பையன்

  ஏப்ரல் 29, 2009 at 8:51 பிப

  //எனக்குப் பிடித்த கவிதையை அவன் மீது எழுதி, அதற்கு வர்ணம் தீட்ட வேண்டும்.//

  கடாய்ல போட்டு வறுத்து சாப்பிடாம இருந்தா சரி!

   
 2. வால்பையன்

  ஏப்ரல் 29, 2009 at 8:56 பிப

  தலைப்பு வச்ச தங்கத்துக்கே வெளிச்சம்!
  முடியல!
  யார் கம்பங்கொல்லையில நுழையிறதுன்னு புரியல!

  உனகென்ன வந்தது படிச்சமா பின்னூட்டம் போட்டமா போடான்னு மனசாட்சி சொல்லுது!

   
 3. Geththu

  ஏப்ரல் 29, 2009 at 11:09 பிப

  pala veedugalin iravu prachchanaiya theerththu vekkareenga…. poruththamaana thunai illathathuthan indiayar’galoda prachchanai’nu solvaanga enakkennavo pesama irukkarathuthanonu thonuthu….! pesunga….!

   
 4. sha

  ஏப்ரல் 30, 2009 at 3:43 முப

  Hi charu sonna thai appadiye kadai pidinga. keep up the good work.

   
 5. Ram

  ஏப்ரல் 30, 2009 at 7:18 முப

  Hi valu
  “கடாய்ல போட்டு வறுத்து சாப்பிடாம இருந்தா சரி!”
  what a great thing
  Thanks,
  Ram

   
 6. Ram

  ஏப்ரல் 30, 2009 at 7:19 முப

  sorry” Think”

   
 7. kannan

  ஜூன் 23, 2009 at 6:12 பிப

  எத்தனை வெளி நாடில் வாழும் எங்களை போன்றவர்கள் மனைவியை விட்டு விட்டு படுக்கும் பொது பெண் குறியை நினைத்து கொண்டு துன்கிகிறோம். எது உண்மை. அப்படி நினைக்கவில்லை என்றால் எங்கே ஆண் குறியின் எழுச்சியே மறந்து விடுமோ என்று தான் தோன்றுகிறது. உண்மையா.. இல்லையா… எப்போஅதும் ஆண் குறியை நினைத்து கொண்டிருப்பது நல்லதல்ல என பெயரிலி சொல்லி உள்ளார். தவறு. உடம்பில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும். ஆண் குறிக்கு நாங்கள் வேலை கொடுக்க வேண்டும் என்றால் பெண் குரியயை நினைக்க தான் வேண்டும். அப்படி இருக்க வில்லை என்றால் கண்டிப்பாக ஆண் கிரியில் எழுச்சி என்ற ஒன்றை மறந்து விடுமோ என நினைக்கிறேன். aids இருக்கும் இந்த காலத்தில் எங்களை போன்ற வெளிநாட்டில் வாழும் இளைஞர்களுக்கு இதை படிப்பது ஒரு வடிகாலாக இருக்கிறது என நினைக்கிறேன்.

   
 8. Bala

  பிப்ரவரி 28, 2011 at 1:44 பிப

  Really worth ful

   
 9. உயிர்த்தோழி.

  மார்ச் 1, 2011 at 7:08 முப

  வருகைக்கு நன்றி பாலா அவர்களே! தொடர்ந்து வருங்கள்.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: