RSS

நான் உயிர் வாழும் கடைசி நாளும் கூட….

17 ஏப்

அன்பு நண்பா!

                                  நலம் தானே! ஊரிலிருந்து மனைவியை அழைத்து வருவதாக எழுதிய இன்லாண்ட் கிடைத்தது. இதற்குள் அழைத்து  வந்து தனிமைக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். போனவாரம் நடந்த போஸ்டல் வேலை நிறுத்தத்தால் முதலில் அதீத எரிச்சலும், பிறகு மோசமான தவிப்பும் ஏற்பட்டாலும் கூட இப்போதைக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன். செக்ஸ் ஆசைகளும் கூட எனது கட்டுப்பாட்டில் இருப்பது எனக்கே ஆச்சர்யம்!. சனிக்கிழமையன்று நானும் சுஜியும் ……………….. சென்று ‘சாரதாஸில்’ புடவை எடுத்துக்கொண்டு வந்தோம். என் மனசின் அத்தனை கவலைகளையும் அவளிடம் கொட்டித்தீர்த்து விட்டேன். உங்களின் ஸ்நேகம் பற்றியும் சொல்லி விட்டேன். அவளுக்கு பொறாமை ஏதுமில்லை. உங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொள்ள நானிருக்கிறேன், ஆண்களிடம் ஜாக்கிரதையாகவே பழகுங்கள் என்று எனக்கே யோசனை சொல்லி அசத்திவிட்டாள். உங்கள் கடிதங்களை அவள் இன்னும் படிக்கவில்லை. படித்திருந்தால் உங்களைப்பற்றி தவறாக நினைக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்.

 

                               என் திருமணம் பற்றி மிகுந்த அக்கறை காட்டி எழுதியமைக்கு நன்றி. பாம்புக்கு பயந்து முதலை வாயில் சிக்கிய கதையாக நடந்து விட்டால் என்ன செய்வது என்றுதான் அதிகம் பயப்படுகிறேன். என் வீட்டிலும் இப்போதைக்கு மாப்பிள்ளை பார்க்கும் யோசனையில்லை. நீங்களும் கூட பேப்பர் விளம்பரங்களைப் பார்த்து மாப்பிள்ளை தேடவேண்டாம். உங்களின் நண்பர்கள், உறவினர்கள் யாராவது எனக்குப் பொருத்தமானவர்கள் என்று நீங்கள் நினைத்தால் எனக்கு அறிமுகம் செய்துவைக்கவும். கொஞ்சநாள் கடிதம் மூலம் நான் புரிந்து கொண்ட பிறகு திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறேன். உங்களின் மனைவியை அழைத்துக் கொண்டு ஒருமுறை இங்கே வர முடியுமா? உங்கள் மனைவியை என் பழைய தோழி என்றும், உங்களை அவளுடைய கணவர் என்றும் எங்கள் வீட்டில் அறிமுகம் செய்து கொள்ள முடியும். நீங்கள் குடும்ப நண்பராக அகிவிடும் பட்சத்தில் உங்களுடன் பழகுவதிலோ, உங்களின் உதவிகளைப் பெறுவதிலோ எனக்கு சங்கோஜம் இருக்காது. என் தயக்கங்களை உதறிவிட்டு நான் உங்களிடத்தில் வரவும், உங்கள் வீட்டிலேயே தங்கவும் கூட வாய்ப்பு கிடைக்கலாம். உங்கள் மனைவியுடன் வர முடிந்தால் எழுதவும். வரும் வழி, நாள் போன்றவற்றை நானே எழுதுகிறேன்.

                                                சுன்னத் பற்றி நீங்கள் எழுதியதை வைத்து அதை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் மிக மென்மையான அந்த இடத்தை வெட்டி எடுப்பது மிகவும் கொடுமை. சுன்னத் செய்த அதைப்பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட ஏனொ குறைந்தே போய்விட்டது. இயற்கைத் தோற்றம் மாறாமல் கம்பீரமாக நிற்கும் அதை பூரிப்பு பொங்க ரசித்து, மென்மையாகத் தடவி, முனையில் முத்தமிட்டு, முன் தோலை மிக மிக மென்மையாக, ஜாக்கிரதையாக பின்னோக்கி நகர்த்தி அந்த சிவப்பு உருண்டையை கண்களில் ஒத்திக்கொள்வதை விடச்சிறந்த இன்பம், தனக்குள் நுழைத்துக் கொண்டு தடுமாறித் தவிப்பதில் கூட இல்லை என்றே படுகிறது.

                                           பெண்கள் காபரே நடனம் ஆடுவதைப் போல மேலை நாடுகளில் ஆண்கள் காபரே ஆட, பெண்கள் உட்கார்ந்து ரசிப்பார்களாம். இந்த ஆசை எல்லாப் பெண்களுக்கும் இருக்கும் என்றாலும், நம் நாட்டுக்கு இத்தகைய சம உரிமைக் கலாச்சாரம் வந்து சேர எத்தனை வருடங்கள் ஆகுமோ என்று கவலையாக இருக்கிறது. 35 வயதில் பெண்ணுக்கு செக்ஸ் ஆசை குறையத் தொடங்குகிறது என்று ஒரு புள்ளி விபரம் பார்த்தேன். செக்ஸ் இச்சை எவ்வளவு தூரம் இம்சையானதோ அதே அளவு சந்தோஷமானதும் கூட. நான் உயிர் வாழும் கடைசி நாளும் கூட செக்ஸை அனுபவிக்க வேண்டும். அதில் என் ஆசைக்கு இணையானவன் துனையாக வாய்க்க வேண்டும்.

                             நீங்கள் என்ன நினைத்தாலும் சரி, எனக்கு பேட்டரியில் இயங்கும் ஆணுறுப்பு வேண்டும்!, வேண்டும்!. அதோடு செக்ஸ் ஃபொட்டோஸ், புக்ஸ்+BF கேசட் வேண்டும். பதிலுக்கு என்னால் அனுப்பித் தர முடிந்த எதையும் கேளுங்கள்.

அன்புடன்,

==============.

 

குறிச்சொற்கள்:

26 responses to “நான் உயிர் வாழும் கடைசி நாளும் கூட….

 1. Rajarajan

  ஏப்ரல் 17, 2009 at 6:00 முப

  10 வருடங்களுக்கு முன் நடந்த இந்த கடித போக்குவரத்துக்கு எல்லாம் , இப்போது இருக்கும் அதிநவீன தொலை தொடர்பு சாதங்கள் போன்று இல்லையே என்று நீங்கள் என்றாவது நினைத்தது உண்ட தோழி ?? ஏனோ அதற்கு நன்றி என்று சொல்ல தோன்றியது, யாருடனும் தொலைபேசி பேசினாலும் அடுத்த கணம் அது எல்லாம் மறந்து விடுகிறது இன்றையே சுழ்நிலையில் . நீங்கள் இதனை ஆண்டுகளாக இந்த கடிதங்களை பாதுகாத்து வைத்து இருந்து பதிவு ஏற்றம் பண்ணியது என்னை வியப்பில் ஆற்றுகிறது. இவை உண்மையா என்றும் கேள்வி தோன்றுகிறது. எதுவாகினும் சரி ஒரு வித்யாசமான , ஒரு பெண்ணின் உணர்ச்சி பற்றி எழுதும் முதல் Blog இதுதான் .

  எழுதவும் இன்னும் அதிகமாக .

   
 2. வால்பையன்

  ஏப்ரல் 17, 2009 at 10:43 முப

  //உங்கள் கடிதங்களை அவள் இன்னும் படிக்கவில்லை. படித்திருந்தால் உங்களைப்பற்றி தவறாக நினைக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்.//

  தவறாக நினைக்கமாட்டாள்!

  உங்களுக்கு கல்தா கொடுத்துட்டு அவ பிக்கப் பண்ணிக்குவா

   
 3. வால்பையன்

  ஏப்ரல் 17, 2009 at 10:44 முப

  //என் திருமணம் பற்றி மிகுந்த அக்கறை காட்டி எழுதியமைக்கு நன்றி.//

  ஓவர் டைம் வேலை கொடுத்துருப்பிங்க!

  அதான் முடியல!

   
 4. வால்பையன்

  ஏப்ரல் 17, 2009 at 11:00 முப

  //35 வயதில் பெண்ணுக்கு செக்ஸ் ஆசை குறையத் தொடங்குகிறது என்று ஒரு புள்ளி விபரம் பார்த்தேன்.//

  எந்த கூமுட்டை சொன்னது!
  இங்கே அம்பதுங்க தொல்லையே தாங்க முடியல!

   
 5. வால்பையன்

  ஏப்ரல் 17, 2009 at 11:02 முப

  //அதில் என் ஆசைக்கு இணையானவன் துனையாக வாய்க்க வேண்டும்.//

  அது வாயாக வேண்டுமா வாய்க்க வேண்டுமா

  ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவுமில்லையே!

   
 6. Ram

  ஏப்ரல் 17, 2009 at 1:08 பிப

  Dear Vallpyan i saw your comments only this blog so many
  why?if u doubt u ask your friends any blogger i am not blogger
  but i am reader dont mistake with me i just asking only.
  thanks dear valu

   
 7. Ram

  ஏப்ரல் 17, 2009 at 1:18 பிப

  very good valu
  u so fast
  thanks
  its all are fun fun only write
  why dont writer more in your blog
  any how i will come soon india can we meet
  i am also worked in thirpur as designer
  now i am in singapore
  thanks friend

   
 8. Ram

  ஏப்ரல் 17, 2009 at 1:27 பிப

  Faaaaaaaaaaaaansssssssssssssssssss????????????????????????????
  oh u so grate
  I thing this blog read only mans not women?
  how?your fans know?
  thanks
  ram

   
 9. வால்பையன்

  ஏப்ரல் 17, 2009 at 1:45 பிப

  //I thing this blog read only mans not women?//

  நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கிங்க!
  இந்த ப்ளாக் எழுதுறதே ஆம்பளை தான்!
  ஒரு பெண் எழுதிய கடிதத்தை வலையில் ஏற்றுவது போல் ஒரு புனைவு சிறுகதைகளை எழுதுறாங்க!

  ஆனா பெண்கள் படிக்க வாய்ப்புண்டு!
  சாருவுக்கு பெண் ரசிகைகள் அதிகம்
  அங்க பார்த்ததால இங்கேயும் வருவாங்க!

   
 10. ramchandru

  ஏப்ரல் 17, 2009 at 2:34 பிப

  நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கிங்க!
  இந்த ப்ளாக் எழுதுறதே ஆம்பளை தான்!
  ஒரு பெண் எழுதிய கடிதத்தை வலையில் ஏற்றுவது போல் ஒரு புனைவு சிறுகதைகளை எழுதுறாங்க!

  ஆனா பெண்கள் படிக்க வாய்ப்புண்டு!
  சாருவுக்கு பெண் ரசிகைகள் அதிகம்
  அங்க பார்த்ததால இங்கேயும் வருவாங்க!

  hi boss,
  \it s 100% correct.am also searching the girl friends
  namma mail ethavathu girls paditchuttu reply pannattam.pakkalam………

   
 11. Rajarajan

  ஏப்ரல் 18, 2009 at 12:20 முப

  Hello Vaalpaiyan,

  உங்க பெயர்க்கு எத்த மாதுரிதான் உங்கள் பின்னுடம் இருக்கிறது . அதுக்காக மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவதில் அப்படி என்ன சந்தோசம் கண்டுட்ட நி ?? படிச்சோமா நல்ல இருக்கு, நல்லாஇல்லைன்னு பின்னுடம் போட்டமா இரு அதைவிட்டு எதோ ஆல் இன் ஆல் அழகு ராஜா மாதுரி ஓவர் பில்ட் up குடுகதே.

   
 12. Niveda

  ஏப்ரல் 18, 2009 at 5:23 முப

  நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கிங்க!
  இந்த ப்ளாக் எழுதுறதே ஆம்பளை தான்!
  ஒரு பெண் எழுதிய கடிதத்தை வலையில் ஏற்றுவது போல் ஒரு புனைவு சிறுகதைகளை எழுதுறாங்க!

  u think so??? bingo! i have a strong feeling this does not leak out of a woman’s pen. am not talking about the thought process…possible, highly possible..but not the expression…and highly unlikely that it was this explicit and that too, to a man. let alone the gender, such expression is too dauntless n sleazy to be real. does seem to be coming from a woman who fears the society around her.

  bet, none wld dare trust a pen-friend to this extent. if she did, she ought to have been dumb or transgressive. the writing suggests she is neither.

  the style of narration portrays a fake and forced outburst…a woman living in a suppressed and a typically conservative social set-up would not jump out of her shell like this..had she been too sick of such set-up she would have ditched the society n wld ve got into action straight…

   
 13. லெனின்.

  ஏப்ரல் 19, 2009 at 5:50 பிப

  அன்புள்ள தோழி,
  உங்களின் கடிதங்கள் படித்தேன். intresting தொடர்ந்து எழுதுங்கள்.

  .

   
 14. Vijay Sankaran

  ஏப்ரல் 20, 2009 at 12:15 முப

  கடிதங்கள் அருமை…நீங்கள் எழுதுங்கள்… சாரு கூறியதை போன்று மற்றவர்களை பற்றி பொருட்படுத்தாமல் எழுதுங்கள்…நீங்கள் கூறிய நன்றிக்கு உகந்தவர் சாரு…நானெல்லாம் (நாங்களெல்லாம்) வலைப்பக்கம் வருவதற்கு அவரே காரணம்…

  நான் படிப்பதோடு மட்டுமின்றி எனக்கு தெரிந்தவர்களுக்கும் படிக்க சொல்லி சொல்லியிருக்கிறேன்.

  ஏன் பொருட்படுத்தாமல் எழுதுங்கள் என்பதற்கு ஒரு உதாரணம்

  எனக்கு தெரிந்த ஒருவர் படித்து விட்டு செக்ஸ் கதை போல் உள்ளது என்று கூறினார்…

  எனக்கு கோவம் வந்தது…

  இரண்டு காரணங்கள்….

  ஒன்று…அவரின் ரசனையின் தரம் (எனக்கும் கம்மி தான்)…

  இரண்டு…அவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் தம்பதிகளின் பத்து வயது சிறுமியை பைக்கில் எங்காவது கூட்டி செல்ல நேர்ந்தால் அவர் கூறுவது…அந்த சிறுமியின் மார்பகங்கள் பெரிதாக இருப்பதாக…
  அவருக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றாள்…

  சமூகத்தின் மீதான உங்கள் கோபங்கள் ஆக்கபூர்வமான எழுத்தாக வடிவம் பெற வாழ்த்துக்கள்…

   
 15. PRC

  ஏப்ரல் 20, 2009 at 1:54 முப

  a celebrat-ive work of celebrating the feel of women..thanks to charu and
  smacks to you

   
 16. Jess

  ஏப்ரல் 20, 2009 at 5:41 பிப

  Why is it one sided letter? Not posting the “Nanban’s” letter? So, if this has happened for sure, then the guy is posting the girls letter!! Since the guy’s letter might be with that girl! hmm…. just a logical thinking… nothing more to write about this blog! Just going through Charu’s site and got to know this.

   
 17. வால்பையன்

  ஏப்ரல் 21, 2009 at 5:16 பிப

  //Rajarajan சொல்வதென்னவென்றால்:
  12:20 மு.பகல் இல் ஏப்ரல் 18, 2009
  Hello Vaalpaiyan,
  உங்க பெயர்க்கு எத்த மாதுரிதான் உங்கள் பின்னுடம் இருக்கிறது . அதுக்காக மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவதில் அப்படி என்ன சந்தோசம் கண்டுட்ட நி ?? படிச்சோமா நல்ல இருக்கு, நல்லாஇல்லைன்னு பின்னுடம் போட்டமா இரு அதைவிட்டு எதோ ஆல் இன் ஆல் அழகு ராஜா மாதுரி ஓவர் பில்ட் up குடுகதே.//

  அன்புள்ள ராஜராஜன்,
  ”உங்க”ன்னு மரியாதையா ஆரம்பிச்சு,
  நீ, வா, போ ந்னு சகட்டு மேனிக்கு அர்ச்சனை பண்ணியிருக்கிங்க!
  பத்தாதுக்கு இங்கே போட்ட அதே பின்னூட்டத்தை என் ப்ளாக்கிலும் போட்டுறுக்கிங்க! இதுக்கும், அதுக்கும் என்ன சம்பந்தம்,

  நானும் உங்க ப்ளாக் வந்து ஒரு பின்னூட்டம் போட்டேன், இப்படியா சம்பந்தமில்லாமல் போட்டேன்.

  மற்றவர்களை மட்டம் தட்டி நான் எங்கே பேசினேன்!
  நகைச்சுவையை ரசிக்க முடியாமல் மட்டம் தட்டியதாக நினைத்து விட்டீர்களா, தயவுசெய்து நான் எங்கே யாரை மட்டம் தட்டி பேசினேன் என்று பின்னூட்டம் இடுக!

  ஆல் இன் ஆல் அழகராசா மாதிரி பேசிகிறேன்னு சுட்டிகாட்டியுள்ளீர்கள், அதை சொல்ல வேண்டியது இந்த ப்ளாக்கின் சொந்தகாரர். அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அவரே எடுத்து விடுவார். எனக்கு தெரிந்து உங்களை விட தொழில் நுட்பத்தில் அவர் சிறந்தவர்.

  ஆரோக்கியமான விவாதன் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள நன்றாக எனது ப்ளாக்கை ஒருமுறை படியுங்கள்.

  எதாவது சொல்லனும்னு நினைச்சு போட்டிருந்தா நான் சும்மா தான் இருக்கேன், கோதாவில் இறங்க தயார்.

   
 18. வால்பையன்

  ஏப்ரல் 21, 2009 at 5:18 பிப

  //Rajarajan சொல்வதென்னவென்றால்:
  12:20 மு.பகல் இல் ஏப்ரல் 18, 2009
  Hello Vaalpaiyan,
  உங்க பெயர்க்கு எத்த மாதுரிதான் உங்கள் பின்னுடம் இருக்கிறது . அதுக்காக மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவதில் அப்படி என்ன சந்தோசம் கண்டுட்ட நி ?? படிச்சோமா நல்ல இருக்கு, நல்லாஇல்லைன்னு பின்னுடம் போட்டமா இரு அதைவிட்டு எதோ ஆல் இன் ஆல் அழகு ராஜா மாதுரி ஓவர் பில்ட் up குடுகதே.//

  அன்புள்ள ராஜராஜன்,
  ”உங்க”ன்னு மரியாதையா ஆரம்பிச்சு,
  நீ, வா, போ ந்னு சகட்டு மேனிக்கு அர்ச்சனை பண்ணியிருக்கிங்க!
  பத்தாதுக்கு இங்கே போட்ட அதே பின்னூட்டத்தை என் ப்ளாக்கிலும் போட்டுறுக்கிங்க! இதுக்கும், அதுக்கும் என்ன சம்பந்தம்,

  நானும் உங்க ப்ளாக் வந்து ஒரு பின்னூட்டம் போட்டேன், இப்படியா சம்பந்தமில்லாமல் போட்டேன்.

  மற்றவர்களை மட்டம் தட்டி நான் எங்கே பேசினேன்!
  நகைச்சுவையை ரசிக்க முடியாமல் மட்டம் தட்டியதாக நினைத்து விட்டீர்களா, தயவுசெய்து நான் எங்கே யாரை மட்டம் தட்டி பேசினேன் என்று பின்னூட்டம் இடுக!

  ஆல் இன் ஆல் அழகராசா மாதிரி பேசிகிறேன்னு சுட்டிகாட்டியுள்ளீர்கள், அதை சொல்ல வேண்டியது இந்த ப்ளாக்கின் சொந்தகாரர். அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அவரே எடுத்து விடுவார். எனக்கு தெரிந்து உங்களை விட தொழில் நுட்பத்தில் அவர் சிறந்தவர்.

  ஆரோக்கியமான விவாதன் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள நன்றாக எனது ப்ளாக்கை ஒருமுறை படியுங்கள்.

  எதாவது சொல்லனும்னு நினைச்சு போட்டிருந்தா நான் சும்மா தான் இருக்கேன், கோதாவில் இறங்க தயார்.

  ஒருவேளை உங்கள் பெயரை யாராவது தவறாக பயன்படுத்தி அந்த பின்னூட்டத்தை போட்டிருந்தால் இதை புறக்கணிக்கவும், இங்கே அப்படியும் போடலாம்

   
 19. Jess

  ஏப்ரல் 21, 2009 at 5:20 பிப

  If so, then how come you have letters written by you? it should have been reached to your friend and you will be having only his letters. This only proves you are not a girl. You are Gentleman, publishing her (ur friend’s) letters… If this mail communication was true, then your friend is Poor Lady! She does not know the things happening here.

   
 20. கொடும்பாவி

  ஏப்ரல் 22, 2009 at 1:33 முப

  விஜி அவர்களே.

  நீங்க ஆணா, பெண்ணா? ( அட இங்கேயுமா சந்தேகம்?)
  ஒரு பெண்ணின் உணர்ச்சி கொந்தளிப்பை அப்படியே எழுத்துருவில் கொடுத்துள்ளீர்கள். அருமையான முயற்சி.
  செக்ஸ் என்பதை அராதிக்க வேண்டும். ரசித்து அனுபவிக்க வேண்டும். கடனே என்று செய்யக் கூடாது.
  உங்கள் வலைபதிவால் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வர வேண்டும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

   
 21. suriyanarayanan

  ஏப்ரல் 22, 2009 at 10:28 முப

  Dear Thozhi

  your blog is a phenomenal excercise in our present milieu. A blog like yours could be a stepping stone in the expected cultural changes of our society. Do not fall prey to any lumpen elements replying your blog in obscene language. Be bold and go ahead.

  We need versatile writings from women also.

  I shall write in detail, later

   
 22. அறிவே தெய்வம்

  ஏப்ரல் 22, 2009 at 9:58 பிப

  செக்ஸ் சம்பந்தமான யதார்த்த உண்மைகளை இயல்பான நகைச்சுவையோடு சொல்வதில்
  வாலுக்கு நிகர் வால் பையன் தான்.

  ராஜராஜன் அதை புரிஞ்சுக்குங்க

  வாலுவுக்கு என் ஆதரவு..

  வாழ்த்துக்கள்..,

   
 23. மக்குசாமி

  ஏப்ரல் 23, 2009 at 6:19 முப

  அன்பு தோழிக்கு,

  நான் அதிகம் வாசிக்கும் தீவிர வாசகன் அல்ல. சமீபத்திய எனது வாசிப்புப் பழக்கம் இணையத்தளத்தில் தான். சாருவின் பரிந்துரைப்படி உங்கள் வலைப்பூ வந்தடைந்தேன். உங்கள் பதிவுகளைப் படித்த பின் எனக்கு தோன்றுவது கீழ் கண்ட இரண்டு கேள்விகள்.

  1. இலக்கியம் என்றால் என்ன?
  உங்கள் பதிவுக்கும் மூன்றாம் தர மஞ்சள் பத்திரிகை கதைகளுக்கும் என்ன வித்தியாசம்? கொச்சையான வார்த்தைகளுக்கு பதிலாக மென்மையான வார்த்தைப் பிரயோகம் தவிர எனக்கு இதில் என்ன இலக்கியம் இருக்கிறது என்று தெரியவில்லை. என் சிற்றறிவுக்கு எட்டவில்லை என்றும் கூறலாம். யாராவது விளக்கம் கொடுத்தால் நல்லது.

  2. இது கதை அல்ல, நிஜம் என்றால்: உங்கள் சொந்த பாலியல் தேவைகளை பதிவு செய்யும் களமா, இந்த வலைப்பூ? என்னை நல்ல நண்பனாக நினைத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து உங்கள் கவனத்தை வேறு எத்தனையோ வழிகளில் செலவிடுங்கள். பாலியல் தேவைகள் மட்டுமே வாழ்க்கை அல்ல என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை.

  ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இங்கு வந்து “ஆஹா.. இலக்கியம், அருமை” என்று பாராட்டும் 99% ஆண்கள் தங்கள் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக (இதை விட பச்சையாக எழுத முடியாது) உங்கள் வலைப்பூவை எதிர் நோக்குகிறார்கள் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

   
 24. Geththu

  ஏப்ரல் 24, 2009 at 1:24 முப

  vaalthukkal thozhi….. mattra pinnootta nanbargalukku intha nabanin veandugol AATHARAVU THARUNGAL ALLATHU AMAITHIYAGA IRUNGAL….. please ignore OHM SREE and all (avargal netrippottil adiththaal kovam thane varum…..)

   
 25. megha

  ஏப்ரல் 26, 2009 at 12:33 பிப

  i need english transalation plz help me

   
 26. harini

  திசெம்பர் 29, 2009 at 2:00 பிப

  ஹாய்,
  உன் கடிதங்களை படிக்கும் போது பெண்கள் உணர்ச்சி தொடர்பாக இருந்த சந்தேகங்கள் குறைகின்றன. நன்றி தோழி தொடர்ந்து எழுது.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: