RSS

Monthly Archives: மார்ச் 2009

என்னைத் திட்டுவதற்கு பதில் என்கரேஜ் செய்தாய் என்றால்…

 அன்பு நண்பா! 28.07.1998

                               நான் மெழுகுவர்த்தியை உபயோகிக்க்க் கூடாது என்று மிகவும் வற்புறுத்தி எழுதியிருந்தாய். நீ என் மீது உரிமை எடுத்துக்கொள்வதும், எனக்காக கவலைப்படுவதும் எனக்கும் பிடித்தே உள்ளது. இன்றிலிருந்து அதை படிப்படியாக குறைக்கப்போகிறேன். தினசரி அதைச் செய்தால்தான் தூங்கவே முடியும். இனி அதை வாரம் ஒரு முறை (ஞாயிறு) மட்டும் என்று குறைத்து விட முடிவு செய்துவிட்டேன், போதுமா!?

                               ஆனால் பேட்டரியில் இயங்கும் உறுப்பு என்ன செய்கிறது, அது எப்படித்தான் இருக்கும் என்று பார்க்க மிகவும் விரும்புகிறேன். உனது ப்ரிய தோழிக்காக அவசியம் விசாரிக்கவும். விலை அதிகமாக இருந்தால் நான் பணம் அனுப்புகிறேன். அதன் பிறகு வாங்கி அனுப்பினால் போதும்.

                              சுஜியைக் கெடுக்காதே என்ற உன் வார்த்தை என்னைச் சங்கடப்படுத்தியது. அவளின் ஸ்நேகத்தை மெல்ல மெல்ல குறைக்க முயற்சிக்கிறேன். ஆனால் அவளோ மிகவும் நெருங்கி நெருங்கி வருகிறாள். தவிர்க்கவே முடியவில்லை. சனி, ஞாயிறு இரண்டு நாளும் முழுக்க முழுக்க என்னோடுதான். அவ்வளவு பெரிய மெழுகுவர்த்தியை எப்படிக்கா உபயோகிக்கறீங்க என்று பல முறை கேட்டாள். இதை உபயோகித்தால் கெடுதல் இல்லையா? உள்ளே உடைந்து சிக்கிக்கொள்ளாதா என்றெல்லாம் சந்தேகம். எனக்கு தெளிவாகத் தெரிகிறது, நான் சரி என்றால் சுஜி லெஸ்பியனுக்குத் தயார். நான் என்ன செய்வது என்றுதான் புரியவில்லை. நீ சரி என்றால் ஒரே ஒருமுறை செய்து பார்க்க விரும்புகிறேன்.

                                     சஜி வீட்டில் டி.வி., டெக் எல்லாமே இருக்கிறது. உன்னிடமுள்ள அந்த கேசட்டை ரிஜிஸ்டர் பார்சலில் அனுப்பிவை. உன் பார்சல் கிடைத்தும், நானும் ஒரு சிறிய பார்சலை அனுப்பி வைக்கப் போகிறேன். ஆனால் அது விலை கொடுத்து வாங்கியதில்ல. ஆனால் பார்த்ததும் நிச்சயம் சிலிர்த்துக் கொள்ளப் போகிறாய். உன் பார்சலுக்காக வழிமீது விழி வைத்து காத்திருக்கிறேன்.

அன்புடன்
*———–

பின் குறிப்பு;-
                                என்னைத் திட்டுவதற்கு பதில் என்கரேஜ் செய்தாய் என்றால் இன்னும் பல பைத்தியக்காரத் தனமான, அருவருப்பான செக்ஸ் ஆசைகளை அடுத்த மடலில் எழுதுகிறேன். அந்த பி.எஃப் கேசட்டை உடனே அனுப்பவும். அது வந்து சேர்ந்த பிறகுதான் இனி கடிதமே எழுதுவேன். அதுவரை உன்னோடு பேச்சுவார்த்தை இல்லை.

                            எனக்கு உறவு கொள்ள மிகவும் பிடித்த இடம் மொட்டை மாடி, அல்லது பாதுகாப்பான காம்பவுண்டு சுவர் உள்ள தோட்டத்துப் புல்வெளி.

மற்றவை அடுத்த கடிதத்தில்.

அன்புடன் உயிர்த்தோழி

 

குறிச்சொற்கள்: