RSS

உங்கள் முற்போக்கு சிந்தனையின் வேகம் அவ்வளவுதானா?

01 ஜன

அன்புள்ள நண்பா!

              

             நீங்கள் எழுதிய நீண்ட கடிதம் கிடைத்தது. அதற்கு அன்றைய தினமே பதில் எழுதி அனுப்பினேன். ஆனால் இன்றுவரை இங்களிடமிருந்து பதில் கடிதமோ, வேறு தகவலோ இல்லை. தினசரி உங்கள் கடித்ததை எதிர்பார்த்து ஏமாந்ததே மிச்சம். உங்கள் முற்போக்கு சிந்தனையின் வேகம் அவ்வளவுதானா?

             ஒரு பெண் செக்ஸ் பற்றி எழுதினால் உடனே அவளைப்பற்றி தவறான முடிவுக்கு வந்துவிடுவீர்களா?………

இதற்கு மேல் என்னால் தொடர முடியவில்லை. விருப்பம் இருந்தால் பதில் எழுதவும். இல்லையென்றால் வேண்டாம்.

அன்புடன்

———————————-

 
 

குறிச்சொற்கள்:

One response to “உங்கள் முற்போக்கு சிந்தனையின் வேகம் அவ்வளவுதானா?

  1. arunv.blogger

    ஓகஸ்ட் 12, 2016 at 12:28 முப

    புரியவில்லை!!

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: