RSS

உடல் ரீதியாய் பெண்ணை திருப்தி செய்ய முடியாதா?….. தொடர்ச்சி….

01 ஜன

 

 

நீ செக்ஸ் புக் படிப்பாயா என்று கேட்டிருந்தாய்? யே…… தூ…… என்று போலியாய் பொய் பேச எனக்கு விருப்பமில்லை. கல்லூரியில் படிக்கும்போது திருப்பூரைச் சேர்ந்த சுசித்ரா சில புத்தகங்கள் கொண்டு வருவதுண்டு. எங்கள் வகுப்பில் போட்டி போட்டுக்கொண்டு கும்பலாய் நின்று படித்துவிட்டு ஓ…… என்று வாய் விட்டு சிரிப்பார்கள். எனக்கு கும்பலாய் நின்று படிக்கவோ, வாய் விட்டு சிரிக்கவோ முடியாது. மாலையில் வாங்கி வந்து அணுவணுவாய் ரசித்துப் படிப்பேன்.

கல்லூரி விட்டு நின்ற பின் எவ்வளவு ஆசை இருந்தாலும் அந்த மாதிரி புக்ஸ் கிடைப்பதில்லை. ஒரு பெண்ணால் கடையில் சென்று வாங்கவும் முடியாது. டவுன் பக்கம் போகும்போது இன்று எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று வைராக்கியமாக இருப்பேன். ஆனால் புத்தகக்கடை வாசலை மிதித்ததுமே குமுதமும் ஆனந்த விகடனும் வாங்கிக்கொண்டு திரும்பி விடுவேன்.

நான் படித்த புத்தகங்களில் பச்சையாக எதுவும் இருக்காது. சினிமா நடிகைகள் தாங்கள் வளர்க்கும் நாயை தவறாக பயன்படுத்துவதாக படித்தேன். மேலும் நான் படித்த பல புத்தகங்களிலும் உடலுறவின் பல்வேறு நிலைகள் பற்றியே அதிகம் இருக்கும். அதை மிகவும் ரசிப்பேன், இப்படி இருந்தால் இன்னும் சிறப்பாய் இருக்குமே, ஏன் இப்படியும் செய்யலாமே என்று நிறைய யோசிப்பேன். ஆடையில் வெரைட்டி, ஆபரணத்தில் வெரைட்டி, உணவில் வெரைட்டி என்று இருக்கும்போது மனமொத்த இருவர் திருமணம் செய்துகொண்டு இதிலும் வெரைட்டி தேடுவதில் தவறொன்றுமில்லையே!

இந்த விஷயத்தில் என் கல்லூரித்தோழி சுசித்ராவின் வாழ்க்கை மிக சந்தோஷமாய் இருக்கிறது. அவளது 19 வயதில் திருமணம். இரண்டு பெண் குழந்தைகள். இருவரையும் பாட்டி வீட்டில் படிக்க வைத்துக்கொண்டு இவள் பெங்களூரில் கணவருடன் இருக்கிறாள். வருடத்திற்கு ஒரு முறை போலதான் சந்திப்பேன். எங்கள் ஹாஸ்டலில் அவள் அடித்த லூட்டி சற்று அதிகம். திருமண வாழ்க்கையில் இவள் அதிகம் துன்பப்படுவாள் என்று நினைத்தேன். மாறாக இவள் தான் சந்தோஷமாய் இருக்கிறாள்.

ஒரு நாள் கூட ‘அது’ இல்லாமல் இருக்க மாட்டார்களாம் (மென்சஸ் டைமிலும் கூட). ஏதோ ஒரு வகையில் போதும் போதும் என்று கெஞ்ச வைத்துவடுகிறாராம். தனித்தனியாக துண்டுப் பேப்பரில் அவரவர் விருப்பத்தை எழுதி, சுருட்டிப்போட்டு குலுக்கி தினம் ஒரு பேப்பராக எடுத்து அதை பயன்படுத்துவார்களாம். அவர் அலுவலகம் போன பிறகு, எல்லா பேப்பரிலும் இவள் விருப்பங்களை எழுதி வைத்து விட்டு மற்றதை எடுத்து விடுவாளாம். அவருக்கு அது தெரிந்தாலும் தெரியாத்துபோல லேசாக சிரித்துக்கொண்டே அவளை சந்தோஷப்படுத்துவதைக் கேட்டு பிரமித்துப்போகிறேன்.

மற்றவை மறு மடலில்.

அன்புடன்

———————.

 

குறிச்சொற்கள்:

2 responses to “உடல் ரீதியாய் பெண்ணை திருப்தி செய்ய முடியாதா?….. தொடர்ச்சி….

 1. தனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி

  ஏப்ரல் 21, 2010 at 6:19 பிப

  //தனித்தனியாக துண்டுப் பேப்பரில் அவரவர் விருப்பத்தை எழுதி, சுருட்டிப்போட்டு குலுக்கி தினம் ஒரு பேப்பராக எடுத்து அதை பயன்படுத்துவார்களாம். அவர் அலுவலகம் போன பிறகு, எல்லா பேப்பரிலும் இவள் விருப்பங்களை எழுதி வைத்து விட்டு மற்றதை எடுத்து விடுவாளாம். அவருக்கு அது தெரிந்தாலும் தெரியாத்துபோல லேசாக சிரித்துக்கொண்டே அவளை சந்தோஷப்படுத்துவதைக் கேட்டு பிரமித்துப்போகிறேன்.//

  நல்ல ஐடியா ….

   
 2. arunv.blogger

  ஓகஸ்ட் 12, 2016 at 12:26 முப

  ஆண் செக்ஸ் புத்தகங்கள் படிப்பது இயல்பாக இருக்கும்போது பெண் செக்ஸ் புத்தகங்கள் படிப்பது தவறாகாது. திருமணம் செய்து கொண்ட ஆணும் பெண்ணும் மனதில் சேர்த்து வைத்த காமக் கற்பனைகளை நிஜமாக்க முற்படுவது எள்ளளவும் தவறில்லை. முதலில் நம் உடலை நாம் நேசிக்க வேண்டும், பின் எதிர்பாலரின் உடலை நேசிக்கப் பழக வேண்டும். இதில் இவ்வளவுதான் என்ற எல்லைக் கோடு கிடையாது, அந்தக் கடலில் நீந்தும் போது மெல்ல மெல்லப் புரியும்.

  ~ஆடையில் வெரைட்டி, ஆபரணத்தில் வெரைட்டி, உணவில் வெரைட்டி என்று இருக்கும்போது மனமொத்த இருவர் திருமணம் செய்துகொண்டு இதிலும் வெரைட்டி தேடுவதில் தவறொன்றுமில்லையே~ தவறேதுமில்லை, உதாரணங்கள் அருமை. நாக்கிற்கு எப்படி வெரைட்டி வேண்டுமோ அதுபோல் உடலுக்கும் வெரைட்டி நிச்சயம் தேவை. நம்மூர் கோவில்களில் உள்ள சிற்பங்களையும் சிலைகளையும் பார்த்தால் எல்லாம் புரியும்.

  ~ஒரு நாள் கூட ‘அது’ இல்லாமல் இருக்க மாட்டார்களாம்~ “Made for each other” என்று தோன்றுகிறது. ஹும் ஒருவிதத்தில் பொறாமையாக இருக்கிறது.

  சுவாரசியமான பதிவு, வாழ்த்துகள்!

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: