RSS

திருமணத்துக்கு முன்பு ஆண்களுக்கு செக்ஸ் தேவையா?

01 ஜன

அன்பு நண்பா!

திருமணத்துக்கு முன்பு ஆண்களுக்கு செக்ஸ் தேவை என்றும், பெண்களுக்கு தேவையில்லை என்றும் பிரித்து எழுதியிருந்தாய். ஏன் பெண்களின் உறுப்பு திருமணம் வரை பீங்கானாக இருந்து திருமணமான முதல் ராத்திரியில் தான் சதைக்கோளமாக மாறுகிறது என்று நினைத்தாயா?!

திருமணத்திற்கும் இதற்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது. 14 வயதிலிருந்தே செக்ஸ் பிரச்சனை தொடங்கி விடுகிறது. முதலில் அறியாமை, பிறகு பயம், அதன் பிறகு கட்டுப்பாடு என நீடிக்கும் தயக்கம் 25 வயதுக்கு மேல் அனைத்து கட்டுக்களையும் அவிழ்த்துக்கொண்டு சிலிர்த்துக்கொள்கிறது.

கணவன் வந்து என் கற்பனைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பான் என்று வருடக்கணக்கில் காத்திருந்து திருமணம் ஆன முதல் ஆறு மாதம் நான் பட்ட ஏமாற்றமும், வடித்த கண்ணீரும் கணக்கிலடங்காது.

நண்பர்களே….தற்போது மொத்த கடிதங்களும் அமசான் கிண்டிலில் மின்புத்தகமாக வந்திருக்கிறது. அங்கே சென்று வாசிக்கவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

உன் தோழி.

 

குறிச்சொற்கள்:

15 responses to “திருமணத்துக்கு முன்பு ஆண்களுக்கு செக்ஸ் தேவையா?

 1. வால்பையன்

  ஏப்ரல் 15, 2009 at 9:33 பிப

  //சுன்னத்’ பற்றி லேசாகத் தெரியும். அதைப்பற்றி தெளிவாக எழுதவும். சுன்னத் செய்த உறுப்பால் உறவு கொள்வதால் இன்பம் அதிகமாக கிடைக்கும் என்ற கருத்தில் உண்மை உள்ளதா?//

  சுன்னத் செய்யப்பட்ட குறி அடிக்கடி சுத்தம் செய்ய எதுவாக இருக்கும்!
  மற்றபடி சுன்னத் செய்யாமலும் சுத்தம் செய்தால் பிரச்சனையில்லை!

  சுத்தம் செய்யாவிட்டால் பெண் உறுப்பில் அலர்ஜி ஏற்பட வாய்ப்புண்டு!

  எனக்கு தெரிந்தது அவ்வளவு தான்!

   
 2. siva

  மே 16, 2009 at 7:10 பிப

  வணக்கம் நான் பல ஆண்டுகளாக சுய இன்பம் பழக்கம் முடையவன்,
  இப்போது எனக்கு பொன் பர்துவிற்றர்கள் இன்னும் 6 மதத்தில் கல்யாணம்.
  அனல் எனக்கு என் மனைவியை இல்லறத்தி திருப்தி படுத்த முடியாம என எனக்குள் பயம் வந்து கொடுரிக்கிறது, எனக்கு கை பழக்கத்தை தவிர வேறு எந்த கேட்ட பழக்கம் இல்ல. அனல் நான் கடந்த எட்டு வருடகளாக இந்த பழக்கம் உண்டு.
  இப்போத்லம் நான் சுய இன்பம் சையா அரபிதல் ஒரு நிமிடத்தில் இந்திரியம் வெளி வந்துவிடுகிறது, இதனால் என்மன கஷ்டமா இர்ருக்கிறது.
  ப்ளீஸ் எனக்கு தகுந்த முறைகள் அட்வைஸ் பண்ணுக. எனக்கு (செக்ஸ்) தம்பதிய நீட நேரம் கிடைப்பதற்கு நான் என்ன பண்ண வேண்டு….
  எனக்கு பதிலை என் முகவரிக்கு அனுபும் அல்லது நான் எங்கே உங்கள் பதிலை பார்க்க முடியம்….
  ப்ளீஸ் ஹெல்ப் மீ

   
 3. jakk

  பிப்ரவரி 5, 2010 at 10:03 பிப

  new message

   
 4. swetha

  பிப்ரவரி 11, 2010 at 7:30 பிப

  contact my email

   
 5. mathu

  நவம்பர் 16, 2010 at 4:52 பிப

  ஆண்கள் தங்களுக்கு இன்பம் வந்தால் மட்டும் போதுமென தவறாக எண்ணி பெண்களையொரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.ஒவ்வொரு ஆணும் பெண்ணுடன் உறவுகொள்ள முன்னர் தங்கள் விருப்பங்களையும் பெண்ணிடம் சொல்லி பெண்களின் விருப்பங்களையும் கேட்டறிந்த பின்னரே செயற்பட வேண்டும்.

   
 6. mathuran[mathu]

  நவம்பர் 19, 2010 at 10:02 முப

  நான் திருமணமாகாதவன்.ஆனாலும் உலக நடப்பை கண்டும் கேட்டும் ஓரளவு விடயங்களை அறிந்துள்ளேன்.பெண்களின் ஆசைகள் உணர்ச்சிகள் பற்றியும் அவர்கள் உடலுறவில் இன்பமடையும் நிலையும் அவர்களின் வெளிப்பாடுகள் ஏக்கங்கள் பற்றியும் அறிய ஆசைப்படுகிறேன்.

   
 7. sam

  ஜூன் 20, 2011 at 2:26 பிப

  hai

   
 8. MatureDurai

  ஓகஸ்ட் 30, 2011 at 12:38 முப

  //பெண் உறுப்பு மொத்தமும் உணர்ச்சி ததும்பியதுதான் என்றாலும் ஒரு சிறிய இடம் மட்டும் அத்தனைக்கும் ‘ஹீரோ’வாக இருக்கும். அதன் பெயர் தெரியுமா?//

  அதன் பெயர்:கிளிட்டோரிஸ்(CLITORIS)
  பெண் உறுப்பு என்பதால் ஹீரோயின்(HEROINE) என்று
  குறிப்பிடுங்கள்!இதில் ‘E’ சேர்க்காமல் விட்டுவிட்டால்
  போதைப்பொருள் என்று ஆகிவிடும்(HEROIN!)

  //அந்த ‘ஹீரோ’ ஆண் உறுப்பிலும் உண்டா? அந்த இடம் எது?//

  நான் தங்களுடைய தந்தையின் வயதை ஒத்த ஒரு ஆண்.
  இருப்பினும் இதில் என் அறியாமையினை எந்தவித
  தயக்கமுமின்றி ஒப்புக்கொள்கிறேன்.அதாவது,இதற்கு
  எனக்கு பதில் தெரியவில்லை!
  மற்றப்படி,தொடர்ந்து எழுதுங்கள்!நான் உங்கள் வலைப்பதிவின் பரம ரசிகனாகிவிட்டேன்!

   
 9. kathirnk

  செப்ரெம்பர் 19, 2011 at 10:40 முப

  பெண்களுக்கு அந்த இடத்தில அதிக முடி இருப்பதை நான் விரும்பவில்லை

   
 10. உயிர்த்தோழி.

  செப்ரெம்பர் 20, 2011 at 4:37 பிப

  வருகைக்கு நன்றி கதிர்!

   
 11. Madhan

  செப்ரெம்பர் 22, 2011 at 4:28 பிப

  //பெண் உறுப்பு மொத்தமும் உணர்ச்சி ததும்பியதுதான் என்றாலும் ஒரு சிறிய இடம் மட்டும் அத்தனைக்கும் ‘ஹீரோ’வாக இருக்கும். அதன் பெயர் தெரியுமா?//

  athan peyar : G-spot.

  Niraya aangalukku ithu therivathe illa, yen oru sila pengalai thavira intha G-spot patriya thelivu illai yenbathai naam othu kolla vendiya unmai.

  oru aan(man) g-spot.i thiramayaka kaiyaala therindhal… yendha pennum avanukku adimai thaan..

  for more details ladies and gentleman mail me.

  becoz there is lot and lot of things are there to discuss about love making(usually we call it as SEX).

   
 12. guru

  மே 12, 2013 at 4:03 பிப

  நன்றி

   
 13. சுவனா

  ஒக்ரோபர் 28, 2013 at 2:46 பிப

  சுன்னத் – விருத்தசேதனம்

  அறுவைச்சிகிச்சையும் அறிவியல் உண்மைகளும்)

  சுன்னத் அல்லது விருத்தசேதனம் எனப்படுகின்ற அறுவைச்சிகிச்சை ஆண்களுக்கு, பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை செய்யப்படுகின்ற மருத்துவ முறையாகும், இந்த வழக்கத்தை உலகில் பல்வேறு நாடுகளில் வசிக்கின்ற இஸ்லாமிய பெருமக்களும் கிருஸ்தவர்களும் மற்றும் யூதர்களும் மத ரீதியாக ஒப்புக்கொண்டு இந்த நடைமுறையை வாழ்வியல் அங்கமாக கடைபிடித்து வருகின்றார்கள்.

  சுன்னத் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டாயமாக்கப்பட்ட ஒன்றாகும். ஆண்குறியின் நுனித்தோலை குறிப்பிட்ட அளவு அறுவைச்சிகிச்சை மூலம் நீக்கி வருகின்ற முறை சுன்னத் எனப்படும். அறிவியல் ரீதியாக அதனால் ஏற்படுகின்ற சாதகம் பற்றி மருத்துவர்கள் மத்தியில் உலகளவில் பல கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

  சுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:-

  1. சிறுவயதுமுதல் பிறவியிலேயே ஆண்குழந்தைகளுக்கு ஆண்குறியில் ஏற்படுகின்ற பல விதமான நோய்களுக்கு சுன்னத் செய்து கொள்வதே பரிகாரம். ஆண்குறியின் நுனித்தோல் வீங்கிக் கொள்வது, மூடிக்கொள்வது, (Phiஅழளளை) சிறுநீரில் கிருமித்தொற்று போன்ற பல வியாதிகளுக்கு இது விடுதலை தருகின்றது.

  2. வயதான காலத்தில் இன்று சர்க்கரை வியாதி உலகமக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்குறியில் (குரபெரள) பங்கஸ் எனப்படுகின்ற பூஞ்சைக்காளான் வியாதிகளால் ஏற்ப்படும் பாதிப்புகள் சுன்னத் செய்வதால் ஏற்படாது.

  3. திருமணம் செய்து கொண்ட ஆண்களுக்கு முதலிரவில் ஏற்படுகின்ற பல்வேறு நோய்களுக்கு முக்கியமாக ரத்தக்கசிவு, நுனித்தோல் சுருண்டுகொள்ளுதல் (Pயசய Phiஅழளளை) உடலுறவில் ஏயற்படுகின்ற வலிகள் சுன்னத் செய்து கொள்வதால் நிவாரணம் கிடைக்கின்றது.

  சமீப காலத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி இந்நிய மக்கள் தொகையில் சுமார் ஒன்பதரைலட்சம் பேருக்கு வைரஸ் கிருமிகளால் புற்று நோய் ஏற்படுகிறது. முக்கியமாக பெண்களுக்கு கற்பப்பைவாயில் ஏற்படுகின்ற அந்த புற்றுநோய் ர்ருஆயுN PயுPஐடுடுழுஆயு ஏஐசுருளு (ர்Pஏ) என்ற வைரஸ்கிருமி தாக்குதலால் பெண்களின் கற்பப்பைவாய் கிருமி புற்றுநோய் ஏற்படுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

  இந்த கிருமி தாக்குதல்; சுன்னத் செய்துகொண்ட ஆண்களின் மனைவிகளுக்கு 28மூ நோய் ஏற்படுத்துகின்ற வாய்ப்பினை குறைப்பதாகக் ஆராய்ச்சிக் குறிப்புகள் கூறுகின்றன. இதிலிருந்து ஒரு உண்மை தெரிகின்றது. ஆண்குயிறியின் தோல்கள் வெட்டப்படாமல் (சுன்னத் செய்யப்படாமல்) இருக்கும் பட்சத்தில் தோலுக்கடியில் இருந்து ர் P ஏ வைரஸ்கிருமிகள் தங்கி வளர்வதற்கும்; பெண்களுக்கு அந்த நோயை பரப்புவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.

  உதாரணமாக : வீட்டைச்சுற்றி கழிவு நீர் தேங்கினால் கொசுக்கள் வளர்வதற்கும் அதன்மூலம் மலேரியா, டெங்கு, சிக்கன்குன்யா போன்ற நோய்கள் எவ்வாறு மனிதனை தாக்குகின்றதோ அதைப்போன்று சுன்னத் செய்யப்படாத ஆண்களின் இனவிருத்தி உறுப்புகள் பல்வேறு பால்வினை நோய்களுக்கும்; புற்றுநோய் உண்டாக்கக் கூடிய வைரஸ் கிருமிகளுக்கும் வளர்ச்சியடையக் கூடிய கழிவுநீர் கிடங்காக அமைந்துவிடுகின்றது.

  ஆண்களுக்கு சுன்னத் செய்து கொண்டால் செக்ஸ் உணர்வு குறையுமா என்ற பயமிருக்கின்றது. ஆனால் மருந்துவ ஆராய்சிகளின்படி அத்தகைய பக்க விளைவுகள் எதுவும் இதனால் ஏற்படாது. சுன்னத் செய்து கொள்வதால் நல்ல குடும்ப உறவும், பால்வினை நோய் இல்லாத வாழ்க்கையும், ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்று ஆனந்தமாக வாழமுடிகிறது. குறிப்பாக எச்.ஐ.வி, எயிட்ஸ் போன்ற நோய்களிலிருந்தும் பயமின்றி வாழமுடிகின்றது.

  சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் தருகின்ற உண்மை இது. 8.01.2012 ஃ 16.03.2012 டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் 29.03.2012 இந்து பத்திரிக்கையில் சென்னை பதிப்பில் தரப்பட்டள்ள புள்ளி விவரம் கூறுகின்ற உண்மை இது.

  இஸ்லாமிய மக்கள் வாழ்க்கையில் புற்றுநோய் வாய்ப்பு என்ற தலைப்பில் வெளிவந்துள்ள தகவல். ஜம்மு-காஷ்மீரில் 75மூ முஸ்லிம்களும் மற்றும் அஸ்ஸாமில் 40மூ முஸ்லிம்களும் வாழ்கின்றனர். அங்கு வாழ்கின்ற முஸ்லிம் பெண்களுக்கு கற்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

  அதற்கு முக்கிய காரணம் முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்து கொள்வதுதான், சுன்னத் செய்து கொள்வதால் புற்றுநோயை உண்டாக்கின்ற ர்Pஏ வைரஸ் கிருமி உடலுறவு மூலம் பரவுவது தடுக்கப்படுகின்றது என்ற ஆனித்தரமான உண்மையை வெளியிட்டுள்ளார்கள். சுன்னத் செய்துகொள்வதால் ஆண்களுக்கு பிராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் (Pசழளவயவந ஊயnஉநச) ஏற்படுவதும் குறைகின்றது என்று மருத்துவ விஞ்ஞான ஆராய்சிகள் கூறுகின்றன.

  இத்தகைய மருத்துவக் குறிப்புகள் உலகம் முழுவதும் மக்கள் மத்தியிலே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளில் மொழி, மதத்திற்கு அப்பாற்பட்டு தனது ஆரோக்கியத்திலும்; தனது மனைவி, குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொண்டுள்ள ஆர்வமிக்க இளைஞர் சமுதாயம் தனது ஆண்குறியில் சுன்னத் செய்கின்ற முறையை தானே முன்வந்து ஏற்றுக்கொள்கிறார்கள்.

  இதன்மூலம் பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. ஆண்களுக்கு பல்வேறு நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கின்றது. எந்த ஒரு முறையும் மதத்திற்கு அப்பாற்பட்டு; மருத்துவ அறிவியல் சிந்தனையோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் புதிய பாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சுன்னத் என்கிற முறை உலகமக்களின் ஆரோக்கிய வழிகாட்டிக் குறிப்பில் உயர்ந்த இடத்தைப்பெற இருக்கின்றது என்பது மட்டும் மகிழ்ச்சியான உண்மை. உண்மையை யார் சொன்னாலும் ஆரோக்கியத்தை யார் சென்னாலும்; உலகமக்கள் ஆதரிப்பார்கள் என்பதை தங்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

   
 14. pasumaiyugam

  ஜூலை 6, 2015 at 3:17 பிப

  ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் அனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் …கலப்படம் இல்லாத. ..ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

   
 15. arun v

  ஓகஸ்ட் 12, 2016 at 12:59 முப

  இன்றைய பெண்களின் தவிப்பையும், வெறுப்பையும் தயக்கமின்றி குறிப்பிட்டதற்கு பாராட்டுகள்!
  ~செக்ஸ் கவிதையாய் இருக்க வேண்டும், அதுவும் இலக்கணமில்லாத புதுக்கவிதையாய் இருக்க வேண்டும்~ அடடா அருமை!
  ~இலக்கணமில்லாத புதுக்கவிதை~ இலக்கணமில்லாத கவிதை என்று சொல்லாமல் புதுக்கவிதை என்று கூறியிருப்பது சிறப்பு. மிகவும் ரசித்தேன்!

  அது எப்படி இருக்க வேண்டுமென்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்! அழகாக இருக்கிறது. `அது’ என்றாலே அழகுதான், அவ்வழகை ரசிக்கத் தெரியாதவனும் (அவளும்), சுவைத்தருந்தத் தெரியாதவனும் (அவளும்) மூடர்கள். சிம்பிளா சொல்லும்னா குருட்டு முண்டங்கள்!!

  நீங்கள் பெண்ணாயிருப்பதால் உங்கள் பக்கமாக நின்று சொல்லியிருக்கீங்க, அதே போல் ஆண்களுக்கும் இங்கு நிறைய பிரச்சனைகள் உள்ளது. பெண்களுக்குள்ளிருக்கும் பயத்தினால் `அது` போன்ற விஷயங்களை கணவனிடத்திலும் சொல்லத் தயங்குகின்றனர். பெண் மனதிலிருப்பதை அறிய எந்த ஆணாலும் முடியாது.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: