RSS

ஜமாலன்


தமிழரது பாலியல் அறிவு குறித்து அல்லது தமிழ் பாலியல் என்கிற கருத்தாக்கம் குறித்து பேசப்பட வேண்டும். சங்ககாலத்தில் வேலன் வெறியாட்டம் மற்றும் நெய்யணி மயக்கம் எல்லாம் உடல்களை பொதுக்களத்தில் அலையவிட்டு அவற்றை கலப்பதுதான். சங்ககால மகளிர் மது அருந்திவிட்டு இரவுகளில் ஆட்டம் போடுவார்கள் என்கிறது சங்ககால தமிழர் வரலாறு (Pre-Ariyan Tamil Cullture – P.T.S.Iyangar).

உடன்போக்கு, மடலேற்றம் துவங்கி அகத்திணை இலக்கியங்களை ஒரு பாலியல் வாசிப்பிற்கே உட்படுத்தலாம். காதலியின் வாயில் ஊறும் நீரின் இனிமைக்கு இணையான நீர் உலகில் இல்லை என்கிறது வள்ளுவம். அது அன்று ஆனால் இன்றுள்ள தமிழன் என்றுகூறி தப்பிக்கலாம். அதற்கு தமிழ் மாத இதழான ‘செக்ஸ் லைப்’-பின் அனுபவ பகுதியில் இருந்துதான் உதாரணம் காட்ட வேண்டி வரும்.

பாலியல் கட்டுமானம் எப்படி மிகைப்படுத்தப்பட்டு மையமான பேசுப்பொருளாக ஆக்கப்பட்டது வரலாற்றில் என்பதையும் இந்தியப் பாலியலின் குறிப்பாக தமிழ் பாலியலின் கலாச்சாரக் கட்டுமானங்கள் எப்படி காலணீயத்தால் உருவமைக்கப்பட்டது என்பதும் ஒரு முக்கிய ஆய்வுப்புள்ளியாகும். இந்த கலாச்சார ஏகாதிபத்தியத்தை கண்டடைந்து உடைத்துப் போடுவது அவசியம்.

இவரது முக்கிய பதிவுகளின் இணைப்புகள்….

பெண்ணிய பாலியலும் ஆண்களும்

பிளாஸ்டிக் பெண்ணுடல்களும் பண்பாட்டு தையல்காரர்களும்

வெட்டி எறியப்பட்ட ஆண்குறியும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்குரலும்

திருமணம் எனும் உடல் ஒடுக்க எந்திரம்

பெண்கள்-பேய்கள்-தெய்வங்கள்

பெண் எனும் பேரச்சம்

பெண் ஆண்களுக்கு கலவரம் ஊட்டக்கூடியவளாக இருக்கிறாள்

பெண் எனும் பேரச்சம்:பெண்ணிய பாலியலும் ஆண்களும்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: