RSS

சிவசங்கரி


திருமணம் என்பது வெறும் சடங்குகளோடும், செக்ஸ் உணர்வுகளோடும்  சம்பந்தப்பட்டு முடிந்து போகிற ஒரு நிகழ்ச்சி இல்லை. ஆயசுபர்யந்தம் அற்புதமான காம்பானியன்ஷிப்பை, சுக துக்கங்களில் பங்கேற்கும் துணையை, சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நட்பை தரக்கூடிய இணைப்பு அது.

உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ ஒரு பெண்ணுடன் உறவு  வைத்துக்கொள்ளும் அவசியம் ஏற்பட்டால் கூட, அது விலைமகளாக இருந்தாலும்கூட ஒரு நபருக்குரிய மரியாதையோடு அணுகுவதுதான் மனிதாபிமானமுள்ள செயல். அவரை வெறும் போகப்பொருளாக எண்ணாமல் மனுஷியாக, ரத்தமும், சதையும், விருப்பும், வெறுப்பும் கொண்ட நபராக மனசார ஏற்று அணுகிப்பாருங்கள், நிச்சயம் உறவில் ஒரு ஆரோகியமான மாற்றம் தெரியும். மனசுக்குள் பரவும் குற்ற உணர்வு, பயம், வெறுப்பு எல்லாமே மறையும்.
—– சிவசங்கரி.

 

4 responses to “சிவசங்கரி

  1. kannan

    ஜூன் 25, 2009 at 10:19 பிப

    சத்தியமான வார்த்தைகள். சிவசங்கரியின் எழுத்துகளை முன்பு படித்துள்ளேன்.பெண் ஒரு போக பொருள் அல்ல. அவளுக்கும் உயிர் உண்டு என்ற நினைவு இருந்தாலே போதும். என் மீது தவறு இருக்கும் சமயம் எதொனையோ தடவை என் மனைவியிடம் சாரி கேட்டுளேன்.

     
  2. kavi

    செப்ரெம்பர் 19, 2011 at 6:02 பிப

    siva sankari says correct i appreciated this

     
  3. உயிர்த்தோழி.

    செப்ரெம்பர் 20, 2011 at 4:37 பிப

    வருகைக்கு நன்றி கவி!

     
  4. rakesh

    ஓகஸ்ட் 30, 2013 at 3:45 பிப

    Super

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: